Follow on

yendi Muthamma - Aarupushpangal (1977)
Old Thamizh film songs
 
yendi Muthamma

Singer: Chandrabose
Music: M.S.Viswanathan
Lyrics: Kannadasan
Film: Aarupushpangal (1977)



பாடல்

ஏண்டி முத்தம்மா...அ. அ .அ....
ஏண்டி முத்தம்மா
ஏது புன்னகை
என்னென்ன எண்ணங்கள்
உள்ளத்தில் பின்னுதோ
வெட்கத்தினால் அதை மறைத்தாயோ
வெட்கத்தினால் அதை மறைத்தாயோ

ஏண்டி முத்தம்மா
ஏது புன்னகை
என்னென்ன எண்ணங்கள்
உள்ளத்தில் பின்னுதோ
வெட்கத்தினால் அதை மறைத்தாயோ
வெட்கத்தினால் அதை மறைத்தாயோ.....

தென்னை மரம் காயை கண்டு
மூடுதடி கீத்தை விட்டு
தென்றலை தூது விட சொல்லலாமா..ஒ ஒ ஒ
இருப்பள்ளி மேடையிட்டு கொள்ளலாமா

கட்டுசிட்டு மொட்டுவிட்டு
துள்ளும் வெள்ளம் பட்டு பட்டு
கட்டுசிட்டு மொட்டுவிட்டு
துள்ளும் வெள்ளம் பட்டு பட்டு
கண்களில் மை கரைந்து போகலாமா
கருவிழி செம்பவழம் ஆகலாமா

ஏண்டி முத்தம்மா
ஏது புன்னகை
என்னென்ன எண்ணங்கள்
உள்ளத்தில் பின்னுதோ
வெட்கத்தினால் அதை மறைத்தாயோ...

வேர் பறித்த செங்கரும்பு
சாரு விட்டு சாய்ந்ததென்று
ஊரெடுத்து போகும் வரை பார்க்கலாமா...ஓஓஓஓ
உறவுக்கு சாரு கொஞ்சம் ஊத்தலாமா

தொட்டு தொட்டு வெட்டி வெட்டி
கட்டி கட்டி போட்ட பின்பு
சுவை உள்ள வாழை கனி காயலாமா
சுட சுட காளை பசு மேயலாமா

ஏண்டி முத்தம்மா...அ. அ .அ
ஏண்டி முத்தம்மா
ஏது புன்னகை
என்னென்ன எண்ணங்கள்
உள்ளத்தில் பின்னுதோ
வெட்கத்தினால் அதை மறைத்தாயோ
வெட்கத்தினால் அதை மறைத்தாயோ
LYRICS

endi Muththammaa..a.a.a.a
endi Muthammaa
edhu punnagai
enenaa eNNangaL
uLLaththil pinnudho
vetkathinaal adhai maraithaayo
vetkathinaal adhai maraithaayo

endi Muthammaa
edhu punnagai
enenaa eNNangaL
uLLaththil pinnudho
vetkathinaal adhai maraithaayo
vetkathinaal adhai maraithaayo

thennai maram kaayai kaNdu
moodudhadi keethaivittu
thendralai thoodhu vida sollalaamaa..o..o..o..
iruppaLLi medaiyittu koLLalaamaa

kattuchittu mottuvittu
thuLLum veLLam pattu pattu
kattuchittu mottuvittu
thuLLum veLLam pattu pattu
kaNgaLil mai karaindhu pogalaamaa
karuvizhi sempavazham aagalaamaa

endi Muthammaa
edhu punnagai
enenaa eNNangaL
uLLaththil pinnudho
vetkathinaal adhai maraithaayo

ver paritha sengarumbu
saaruvittu saaindhadhendru
ooreduthu pogum varai paarkalaamaa...o..o..o
uravukku saaru konjam oothalaamaa

thottu thottu vetti vetti
katti katti potta pinbu
suvai uLLa vaazhai kani kaayalaamaa
suda suda kaaLai pasu meyalaamaa

endi Muththammaa..a.a.a.a
endi Muthammaa
edhu punnagai
enenaa eNNangaL
uLLaththil pinnudho
vetkathinaal adhai maraithaayo
vetkathinaal adhai maraithaayo