பாடல்
சு: நினைத்தால் சிரிப்பு வரும்
நிலவில் மயக்கம் வரும்
முதல் நாள் இரவு அது தான் உறவு
அதை மாற்ற முடியாது
நினைத்தால் சிரிப்பு வரும்
நிலவில் மயக்கம் வரும்
முதல் நாள் இரவு அது தான் உறவு
அதை மாற்ற முடியாது
நினைத்தால் சிரிப்பு வரும்.....
நீ ஆட சொன்னால் நான் ஆடுகிறேன்
அதை தானே தேடுகிறாய்
சிலை எங்கும் ஒன்றுதான்
கலை கொஞ்சம் மாறலாம்
நீ சொன்னால் மாறுகிறேன்
உன் சுவையை மாற்றுகிறேன்
நினைத்தால்....
நினைத்தால் சிரிப்பு வரும்
நிலவில் மயக்கம் வரும்
முதல் நாள் இரவு அது தான் உறவு
அதை மாற்ற முடியாது
நினைத்தால் சிரிப்பு வரும்
ஈ: ஆடை மாறிய பாணி என்ன கிருஷ்ணய்யா
அங்கே நீ பார்த்து வந்த ஆட்டம் என்ன கிருஷ்ணய்யா
ஆடை மாறிய பாணி என்ன கிருஷ்ணய்யா
அங்கே நீ பார்த்து வந்த ஆட்டம் என்ன கிருஷ்ணய்யா
அதுக்கிது சுவையில்லையோ
புது புது கலை இல்லையோ
சாது மிரண்டது போதுமா
ஆடி குலுங்குது வேகமா
அச்சமா நாணமா இன்னுமா வேண்டுமா......
நினைத்தால் சிரிக்க வைப்பேன்...
அணைத்தால் துடிக்க வைப்பேன்...
ஒரு நாள் முழுதும் அந்த நாடகத்தை
நான் ஆட முடியாதா
நினைத்தால் சிரிக்க வைப்பேன்...
நாகரிகத்தின் வேகம் என்ன கிருஷ்ணய்யா
நானும் அந்த பக்கம் தாவி விட்டேன் கிருஷ்ணய்யா
இனி என்ன ரகசியமோ
முழு உடை அவசியமோ
ஆதி மனிதர்கள் போலவே
பாதி மனிதர்கள் மாறினால்
அச்சமா நாணமா இன்னுமா வேண்டுமா......
நினைத்தால் சிரிக்க வைப்பேன்...
அணைத்தால் துடிக்க வைப்பேன்...
ஒரு நாள் முழுதும் அந்த நாடகத்தை
நான் ஆட முடியாதா
நினைத்தால் சிரிக்க வைப்பேன்...
LYRICS
PS: ninaithaal sirippu varum
nilavil mayakkam varum
mudhal naaL iravu adhu thaan uravu
adhai maatra mudiyaadhu
ninaithaal sirippu varum
nilavil mayakkam varum
mudhal naaL iravu adhu thaan uravu
adhai maatra mudiyaadhu
ninaithaal sirippu varum...
nee aada sonnaal naan aadugiren
adhai thaane thedugiren
silai engum ondrudhaan
kalai konjam maaralaam
nee sonnaal maarugiren
un suvaiyai maatrugiren
ninaithaal...
ninaithaal sirippu varum
nilavil mayakkam varum
mudhal naaL iravu adhu thaan uravu
adhai maatra mudiyaadhu
ninaithaal sirippu varum
LRE: aadai maariya baaNi enna krishnayaa
ange nee paarthu vandha aattam enna Krishnayaa
aadai maariya baaNi enna krishnayaa
ange nee paarthu vandha aattam enna Krishnayaa
adhukidhu suvaiyillaiyo
pudhu pudhu kalai illaiyo
saadhu mirandadhu podhumaa
aadi kulungudhu vegamaa
achchamaa naaNamaa innumaa vendumaaa...
ninaithaal sirikka vaippen...
aNaithaal thudikka vaippen...
oru naaL muzhudhum andha naadagathai
naan aada mudiyaadhaa
ninaithaal sirikka vaippen...
naagarigathin vegam enna Krishnayaa
naanum andha pakkam thaavi vitten Krishnayaa
ini enna ragasiyamo
muzhu udai avasiyamo
aadhi manidhargaL polave
paadhi manidhargaL maarinaal
achchamaa naaNamaa innumaa vendumaa...
ninaithaal sirikka vaippen...
aNaithaal thudikka vaippen...
oru naaL muzhudhum andha naadagathai
naan aada mudiyaadhaa
ninaithaal sirikka vaippen...