Follow on

Old Thamizh film songs

hallo, hallo sugama? Aamaa neenga nalama?

Singers: T.M.Soundararajan, P.Susheela
Music: K.V.Mahadevan
Lyrics: Kannadasan
Film: Dharmam Thalai kaakum (1963)
Cast: MGR, Sarojadevi, M.R.Radha


பாடல்

டி.எம்.எஸ்: ஹலோ..ஹலோ..சுகமா?
பி.சு: ஆமா நீங்க நலமா?
டி.எம்.எஸ்: ஹலோ..ஹலோ..சுகமா?
பி.சு: ஆமா நீங்க நலமா?

டி.எம்.எஸ்: ஆஹா.. ஆஹா..ஆஆஆஆஆ..ஆஹா

பி.சு: ஓஹோ.. ஓஒஹோ..ஓஓஓஓஓஓ..ஓஹோ

டி.எம்.எஸ்: காலையில் நான் வரட்டுமா
கண்ணில் மருந்து தரட்டுமா
காலையில் நான் வரட்டுமா
கண்ணில் மருந்து தரட்டுமா

பி.சு: 
மருந்து தந்தால் போதுமா
மயக்கம் அதில் தீருமா
மருந்து தந்தால் போதுமா
மயக்கம் அதில் தீருமா

டி.எம்.எஸ்: தீர்த்து வைப்பேன் நானம்மா..ஆஆ
தீர்த்து வைப்பேன் நானம்மா
தேவை என்ன கேளம்மா
தீர்த்து வைப்பேன் நானம்மா
தேவை என்ன கேளம்மா

பி.சு: நேரத்தோடு கிடைக்குமா...ஆ...ஆ....ஆஆஆ
நேரத்தோடு கிடைக்குமா
நினைக்க நினக்க இனிக்குமா
நேரத்தோடு கிடைக்குமா
நினைக்க நினக்க இனிக்குமா

டி.எம்.எஸ்: ஹலோ..ஹலோ..சுகமா?
பி.சு: ஆமா நீங்க நலமா?
டி.எம்.எஸ்: ஹலோ..ஹலோ..சுகமா?
பி.சு: ஆமா நீங்க நலமா?

டி.எம்.எஸ்: ஆஹா.. ஆஹா..ஆஆஆஆஆ..ஆஹா

பி.சு: ஓஹோ.. ஓஒஹோ..ஓஓஓஓஓஓ..ஓஹோ

பி.சு: எண்ணத்தோடு எண்ணமாய்
இருந்து விட்டால் போதுமா
எண்ணத்தோடு எண்ணமாய்
இருந்து விட்டால் போதுமா

டி.எம்.எஸ்: கன்னத்தோடு கன்னமாய்
கலந்து கொள்வோம் என்னம்மா
கன்னத்தோடு கன்னமாய்
கலந்து கொள்வோம் என்னம்மா

பி.சு: என்னைக் கேட்க வேணுமா...ஆ
என்னைக் கேட்க வேணுமா
எதிர்த்துப் பேசத் தோணுமா
என்னைக் கேட்க வேணுமா
எதிர்த்துப் பேசத் தோணுமா

டி.எம்.எஸ்: கால நேரம் பார்ப்பமா
கால நேரம் பார்ப்பமா
கல்யாணத்தை முடிப்பமா
கால நேரம் பார்ப்பமா
கல்யாணத்தை முடிப்பமா

டி.எம்.எஸ்: ஹலோ..ஹலோ..சுகமா?
பி.சு: ஆமா நீங்க நலமா?
டி.எம்.எஸ்: ஹலோ..ஹலோ..சுகமா?
பி.சு: ஆமா நீங்க நலமா?
 
டி.எம்.எஸ், பி.சு:
ஓஹோ.. ஓஹோ..ஓஓஓஓஓஓ..ஓஹோ
LYRICS

TMS: hallo..hallo.. sugamaa?
PS: aamaa neenga nalamaa?
TMS: hallo..hallo.. sugamaa?
PS: aamaa neenga nalamaa?

TMS: ahaaa...ahaa..aa aa aa aa aa aahaa

PS: oho ooho o o o o o o oho

TMS: kaalaiyil naan varattumaa
kaNNil marundhu tharattumaa
kaalaiyil naan varattumaa
kaNNil marundhu tharattumaa

PS: marundhu thandhaal podhumaa
mayakkam adhil theerumaa
marundhu thandhaal podhumaa
mayakkam adhil theerumaa

TMS: theerthu aippen naanama..aaaa
theerthu vaippen naanama
thevai enna keLamma
theerthu vaippen naanama
thevai enna keLamma

PS: nerathodu kidaikumaa...aaa..aa.aa.aa.aa
nerathodu kidaikuma
ninaika ninaika inikumaa
nerathodu kidaikuma
ninaika ninaika inikumaa

TMS: hallo..hallo.. sugamaa?
PS: aamaa neenga nalamaa?
TMS: hallo..hallo.. sugamaa?
PS: aamaa neenga nalamaa?

TMS: ahaaa...ahaa..aa aa aa aa aa aahaa

PS: oho ooho o o o o o o oho

PS: eNNathodu eNNammai
irundhu vittaal podhumaa
eNNathodu eNNammai
irundhu vittaal podhumaa

TMS: kannathodu kannamaai
kalandhu koLvom ennamaa
kannathodu kannamaai
kalandhu koLvom ennamaa

PS: ennai ketka veNumaa..aa
ennai ketka veNumaa
edhirthu pesa thoNumaa
ennai ketka veNumaa
edhirthu pesa thoNumaa

TMS: kaala neram paarpamaa
kaala neram paarpamaa
kalyaaNathai mudipamaa
kaala neram paarpamaa
kalyaaNathai mudipamaa

TMS: hallo..hallo.. sugamaa?
PS: aamaa neenga nalamaa?
TMS: hallo..hallo.. sugamaa?
PS: aamaa neenga nalamaa?

TMS, PS: oho ooho o o o o o o oho