Lyrics
PL: kodi kodi inbam tharave
thedi vandha selvam
PS: kodi kodi inbam tharave
thedi vandha selvam
PL: konjum sadhangai galeer galeer ena
aada vandha dheivam
PS: konjum sadhangai galeer galeer ena
aada vandha dheivam
PL, PS: kodi kodi inbam tharave
thedi vandha selvam
(dance)
kodi kodi inbam tharave
thedi vandha selvam
konjum sadhangai galeer galeer ena
aada vandha dheivam
kodi kodi inbam tharave
thedi vandha selvam
konjum sadhangai galeer galeer ena
aada vandha dheivam
kodi kodi inbam tharave
thedi vandha selvam
PL: paadum paattin bhaavam thannai
paarvai sollidave
PS: aadum aattam kaaNum nenjam
asaindhe thullidave
PL,PS: paadum paattin bhaavam thannai
paarvai sollidave
aadum aattam kaaNum nenjam
asaindhe thullidave
PL: muzhu nilavena
PS: azhagu malarena
PL,PS: mugam kaatiye
paruva mangai uruvaai
kodi kodi inbam tharave
thedi vandha selvam
(dance)
vaadum payirai vaazha seiyya
megam vandhadhu pol
paasa malarum anbinaale
thenai thandhadhu pol
PL: kani mozhiyudan
PS: karuNai vizhiyudan
PL,PS: kaLipoottave
kalai gnaana vadivaai
kodi kodi inbam tharave
thedi vandha selvam
konjum sadhangai galeer galeer ena
aada vandha dheivam
kodi kodi inbam tharave
thedi vandha selvam
PS: aaaa....kodi kodi inbam tharave
thedi vandha selvam
PL: aaaa....kodi kodi inbam tharave
thedi vandha selvam
(dance)
PL,PS: kodi kodi inbam tharave
thedi vandha selvam
konjum sadhangai galeer galeer ena
aada vandha dheivam
kodi kodi inbam tharave
thedi vandha selvam
பாடல்
லீ: கோடி கோடி இன்பம் தரவே
தேடி வந்த செல்வம்
சு: கோடி கோடி இன்பம் தரவே
தேடி வந்த செல்வம்
லீ: கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என
ஆட வந்த தெய்வம்
சு: கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என
ஆட வந்த தெய்வம்
லீ, சு: கோடி கோடி இன்பம் தரவே
தேடி வந்த செல்வம்
(நடனம்)
கோடி கோடி இன்பம் தரவே
தேடி வந்த செல்வம்
கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என
ஆட வந்த தெய்வம்
கோடி கோடி இன்பம் தரவே
தேடி வந்த செல்வம்
கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என
ஆட வந்த தெய்வம்
கோடி கோடி இன்பம் தரவே
தேடி வந்த செல்வம்
லீ: பாடும் பாட்டின் பாவம் தன்னை
பார்வை சொல்லிடவே
சு: ஆடும் ஆட்டம் காணும் நெஞ்சம்
அசைந்தே துள்ளிடவே
லீ, சு: பாடும் பாட்டின் பாவம் தன்னை
பார்வை சொல்லிடவே
ஆடும் ஆட்டம் காணும் நெஞ்சம்
அசைந்தே துள்ளிடவே
லீ: முழு நிலவென
சு: அழகு மலரென
லீ, சு: முகம் காட்டியே
பருவ மங்கை உருவாய்
கோடி கோடி இன்பம் தரவே
தேடி வந்த செல்வம்
(நடனம்)
வாடும் பயிரை வாழ செய்ய
மேகம் வந்தது போல்
பாச மலரும் அன்பினாலே
தேனை தந்தது போல்
லீ: கனி மொழியுடன்
சு: கருணை விழியுடன்
லீ, சு: களிப்பூட்டவே
கலை ஞான வடிவாய்
கோடி கோடி இன்பம் தரவே
தேடி வந்த செல்வம்
கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என
ஆட வந்த தெய்வம்
கோடி கோடி இன்பம் தரவே
தேடி வந்த செல்வம்
சு:ஆஆ... கோடி கோடி இன்பம் தரவே
தேடி வந்த செல்வம்
லீ: ஆஆ..கோடி கோடி இன்பம் தரவே
தேடி வந்த செல்வம்
(நடனம்)
லீ, சு: கோடி கோடி இன்பம் தரவே
தேடி வந்த செல்வம்
கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என
ஆட வந்த தெய்வம்
கோடி கோடி இன்பம் தரவே
தேடி வந்த செல்வம்