Lyrics
J: aasai pongum azhagu roobam
aasai pongum azhagu roobam
AMR: aNaindhidaadha amara dheepam...yaaroe
J: aasai pongum azhagu roobam
AMR: aNaindhidaadha amara dheepam...yaaroe
J: aa...
AMR: aa...
singaara vadhanam mangaadha nilavoe
J: dheiveega thoetram thirumaaran vadivoe
AMR: mangai angam madhu oorum malaroe
J: pongum kadalil undaana amudhoe...yaaroe
aasai pongum azhagu roobam
J, AMR: aNaindhidaadha amara dheepam...yaaroe
AMR: sundhari ; J: hmm
J: aa.. ; AMR: aa...
AMR: kaNNae un kannam kaNNaadi thaanoe
J: anbaana mozhiyae suvai oorum thaenoe
AMR: kaNNae un kannam kaNNaadi thaanoe
J: anbaana mozhiyae suvai oorum thaenoe
AMR: inbam needhaan en aasai raaNi
J: ellaam needhaan en aasai raajaa
AMR: inbam needhaan en aasai raaNi
J: ellaam needhaan en aasai raajaa
J: aasai pongum azhagu roobam
AMR: aNaindhidaadha amara dheepam...yaaroe
J: aasai pongum azhagu roobam
J, AMR: aNaindhidaadha amara dheepam...yaaroe
பாடல்
J: ஆசை பொங்கும் அழகு ரூபம்
ஆசை பொங்கும் அழகு ரூபம்
AMR: அணைந்திடாத அமர தீபம்...யாரோ
J: ஆசை பொங்கும் அழகு ரூபம்
AMR: அணைந்திடாத அமர தீபம்...யாரோ
J: ஆ...
AMR: ஆ...
சிங்கார வதனம் மங்காத நிலவோ
J: தெய்வீக தோற்றம் திருமாரன் வடிவோ
AMR: மங்கை அங்கம் மது ஊரும் மலரோ
J: பொங்கும் கடலில் உண்டான அமுதோ...யாரோ
ஆசை பொங்கும் அழகு ரூபம்
J, AMR: அணைந்திடாத அமர தீபம்...யாரோ
AMR: சுந்தரி ; J: ஹ்ம்ம்
J: ஆ.. ; AMR: ஆ...
AMR: கண்ணே உன் கன்னம் கண்ணாடி தானோ
J: அன்பான மொழியே சுவை ஊரும் தேனோ
AMR: கண்ணே உன் கன்னம் கண்ணாடி தானோ
J: அன்பான மொழியே சுவை ஊரும் தேனோ
AMR: இன்பம் நீதான் என் ஆசை ராணி
J: எல்லாம் நீதான் என் ஆசை ராஜா
AMR: இன்பம் நீதான் என் ஆசை ராணி
J: எல்லாம் நீதான் என் ஆசை ராஜா
J: ஆசை பொங்கும் அழகு ரூபம்
AMR: அணைந்திடாத அமர தீபம்...யாரோ
J: ஆசை பொங்கும் அழகு ரூபம்
J, AMR: அணைந்திடாத அமர தீபம்...யாரோ