பாடல்
சு: தேன் உண்ணும் வண்டு மாமலரை கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய்
ஓ ஓ ஓ ஓ பூங்கொடியே நீ சொல்லுவாய்....
ரா: வீணை இன்ப நாதம் எழுந்திடும் வினோதம்
விரலாடும் விதம் போலவே
காற்றினிலே தென்றல் காற்றினிலே
காற்றினிலே சலசலக்கும் பூங்கொடியே கேளாய்
புதுமை இதில்தான் என்னவோ
ஓ ஓ ஓ ஓ புதுமை இதில்தான் என்னவோ
மீன் நிலவும் வானில் வெண்மதியை கண்டு
ஏன் அலைகள் ஆடுவதும் ஆனந்தம் கொண்டு
மென் காற்றே நீ சொல்லுவாய்
ஓ ஓ ஓ ஓ மென் காற்றே நீ சொல்லுவாய்
சு: கான மயில் நின்று வான் முகிலை கண்டு
களித்தாடும் விதம் போலவே
கலை இதுவே வாழ்வின் கலை இதுவே
கலை இதுவே கலகலெனும் மெல்லிய பூங்காற்றே
காணாததும் ஏன் வாழ்விலே
ஓ ஓ ஓ ஓ காணாததும் ஏன் வாழ்விலே
ரா, சு: கண்ணோடு கண்கள் பேசிய பின்னாலே
காதலின்பம் அறியாமல் வாழ்வதும் ஏனோ
கலைமதியே நீ சொல்லுவாய்
சு: ஓ ஓ ஓ ஓ...
ரா, சு: கலைமதியே நீ சொல்லுவாய்
ஓ ஓ ஓ ...ஒ ஓஒ..ஓ ஓ ஓ ...
LYRICS
PS: then uNNum vandu maamalarai kaNdu
thirindhalaindhu paaduvaden reengaaram koNdu
poongodiye nee solluvaai
oh oh oh oh poongodiye nee solluvaai
AMR: veeNai inba naadham ezundhidum vinodham
viralaadum vidham polave
kaatrinile thendral kaatrinile
kaatrinile salasalakkum poongodiye keLaai
pudhumai idhildhaan ennavo
oh oh oh oh
pudhumai idhildhaan ennavo
meen nilavum vaanil veNmadhiyai kaNdu
En alaigaL aaduvadhum aanandham koNdu
men kaatre nee solluvaai
oh oh oh oh
men kaatre nee solluvaai
PS: gaana mayil nindru vaan mugilai kaNdu
kaLithaadum vidham polave
kalai idhuve vaazhvin kalai idhuve
kalai idhuve kalakala enum melliya poongaatre
kaaNaadhadhum En vaazhvile
oh oh oh oh
kaaNaadhadhum En vaazhvile
AMR, PS: kaNNodu kaNgaL pesiya pinnaale
kaadhalinbam ariyaamal vaazhvadhum Eno
kalaimadhiye nee solluvaai
PS: oh oh oh oh...
AMR, PS: kalaimadhiye nee solluvaai
oh oh oh... oh oh oh... oh oh oh...