Follow on


Old Thamizh film songs

kanindha aliyodu nilavin oLi nee
Singers: Ghantasala, Jikki (Nageswara Rao, Anjali Devi)
Music: P.Adinarayana Rao
Lyrics: Thanjai N.Ramaiah Dass
Film: Anarklai (1955)



Lyrics

G: a..aa..aa...

J: aa..a aa...

J: kanindha aliyodu nilavin oLi nee

G: kaadhal yuvaraajan anaarkali nee

Kanindha aliyodu nilavin oli nee
kaadhal yuvarajan anarkali nee

Kanindha aliyodu nilavin oli nee
kaadhal yuvarajan anarkali nee

J: kaadhal malarin madhu mele
mayangum vandu pole
magizhum naal ondre madhuvin suvaiyaale
eh....innaale malarndhadhu unnaale

G: valaiyil vizhum maane unnaal thaane

J: nilai uNarndhadhaale unnaal naane

G: valaiyil vizhum maane unnaal thaane

J: nilai uNarndhadhaale unnaal naane

G; Kanindha aliyodu nilavin oli nee
kaadhal yuvarajan anarkali nee

J: kaadhal malarin madhu mele
mayangum vandu pole
magizhum naal ondre madhuvin suvaiyaale
eh....innaale malarndhadhu unnaale...

J: en nilave un vaanil thavazhum thaara

G: kaN oLiyaaga vaanil vaLar thaaraa

J: en nilave un vaanil thavazhum thaara

G: kaN oLiyaaga vaanil vaLar thaaraa

J: manakaNNil vaazhum ezhil theeraa
manakaNNil vaazhum ezhil theeraa

G:  kanivaanadhae

J: adhan suvai kaaNudhae

G:  kanivaanadhae

J: adhan suvai kaaNudhae

G,J: iru manam oru malar anbaanadhae

J: kanindha aliyodu nilavin oLi nee

G: kaadhal yuvaraajan anaarkali nee
பாடல்

க: அஆஆ....

ஜி: ஆ...அஆ

ஜி: கனிந்த அலியோடு... நிலவின் ஒளி நீ

க: காதல் யுவராஜன் அனார்கலி நீ

கனிந்த அலியோடு நிலவின் ஒளி நீ
காதல் யுவராஜன் அனார்கலி நீ

கனிந்த அலியோடு நிலவின் ஒளி நீ
காதல் யுவராஜன் அனார்கலி நீ

ஜி: காதல் மலரின் மது மேலே
மயங்கும் வண்டு போலே
மகிழும் நாள் ஒன்றே மதுவின் சுவையாலே
ஏ.. இந்நாளே மலர்ந்தது உன்னாலே

க: வலையில் விழும் மானே உன்னால் தானே

ஜி: நிலை உணர்ந்ததாலே உன்னால் நானே

க: வலையில் விழும் மானே உன்னால் தானே

ஜி: நிலை உணர்ந்ததாலே உன்னால் நானே

க: கனிந்த அலியோடு நிலவின் ஒளி நீ
காதல் யுவராஜன் அனார்கலி நீ

ஜி: காதல் மலரின் மது மேலே
மயங்கும் வண்டு போலே
மகிழும் நாள் ஒன்றே மதுவின் சுவையாலே
ஏ... இந்நாளே மலர்ந்தது உன்னாலே...

ஜி: என் நிலவே உன் வானில் தவழும் தாரா

க: கண் ஒளியாக வானில் வளர் தாரா

ஜி: என் நிலவே உன் வானில் தவழும் தாரா

க: கண் ஒளியாக வானில் வளர் தாரா

ஜி: மனகண்ணில் வாழும் எழில் தீரா
மனகண்ணில் வாழும் எழில் தீரா

க: கனிவானதே

ஜி: அதன் சுவை காணுதே

க: கனிவானதே

ஜி: அதன் சுவை காணுதே

க, ஜி: இரு மனம் ஒரு மலர் அன்பானதே

ஜி: கனிந்த அலியோடு... நிலவின் ஒளி நீ

க: காதல் யுவராஜன் அனார்கலி நீ