Follow on


Old Thamizh film songs

Iravu mudindhuvidum, mudindhaal, pozhudhu vidindhu vidum

Singers: PB.Srinivas, P.Susheela (Balaji, Manimala)
Music: R.Sudarsanam
Lyrics: Vaali
Film: Anbu Karangal (1965)
Cast: Sivaji Ganesan, Devika, Balaji, Manimala

பாடல்


ஸ்ரீ
: இரவு முடிந்துவிடும்
சு: முடிந்தால்?
ஸ்ரீ: பொழுது விடிந்துவிடும்
சு: விடிந்தால்?
ஸ்ரீ: ஊருக்கு தெரிந்துவிடும்
சு: தெரிந்தால்?
ஸ்ரீ: உண்மைகள் புரிந்துவிடும்    


ஸ்ரீ: இரவு முடிந்துவிடும்
சு: முடிந்தால்?
ஸ்ரீ: பொழுது விடிந்துவிடும்                                   


சு: காய் பழுத்துக் கனிந்துவிட்டால் கிளையில் தங்குமா?
ஸ்ரீ: கைகளிலே விழுந்திடாமல் பசியடங்குமா?

சு: காய் பழுத்துக் கனிந்துவிட்டால் கிளையில் தங்குமா?
ஸ்ரீ: கைகளிலே விழுந்திடாமல் பசியடங்குமா?
சு: பக்கத்திலே வந்து நின்றால் வெட்கம் வராதா?
பக்கத்திலே வந்து நின்றால் வெட்கம் வராதா?
ஸ்ரீ: பருவ காலக் காற்றடித்தால் குளிரெடுக்காதா?


சு: இரவு முடிந்துவிடும்
ஸ்ரீ: முடிந்தால்?
சு: பொழுது விடிந்துவிடும்
ஸ்ரீ: விடிந்தால்?
சு: ஊருக்கு தெரிந்துவிடும்
ஸ்ரீ: தெரிந்தால்?
சு: உண்மைகள் புரிந்துவிடும்  
சு: இரவு முடிந்துவிடும்
ஸ்ரீ: முடிந்தால்?
சு: பொழுது விடிந்துவிடும்  


ஸ்ரீ: ஆசையென்ற ஊஞ்சலிலே ஆட வைத்தாயே
அருகில் நின்று உருகி உருகி பாட வைத்தாயே
ஆசையென்ற ஊஞ்சலிலே ஆட வைத்தாயே
அருகில் நின்று உருகி உருகி பாட வைத்தாயே

சு: அஞ்சி அஞ்சி வந்தவளை அள்ளிக் கொண்டாயே
அஞ்சி அஞ்சி வந்தவளை அள்ளிக் கொண்டாயே
 நெஞ்சமெனும் பஞ்சணையில் பள்ளி கொண்டாயே   


ஸ்ரீ, சு: இரவு முடிந்துவிடும்
முடிந்தால்?
பொழுது விடிந்துவிடும்
விடிந்தால்?
ஊருக்கு தெரிந்துவிடும்
தெரிந்தால்?
உண்மைகள் புரிந்துவிடும்  
இரவு முடிந்துவிடும்
முடிந்தால்?
பொழுது விடிந்துவிடும்
 

LYRICS

PBS: iravu mudindhuvidum
PS: mudindhaal?
PBS: pozhudhu vidindhuvidum
PS: vidindhaal?
PBS: oorukku therindhuvidum
PS:  therindhaal?
PBS: uNmaigaL purindhuvidum

PBS: iravu mudindhuvidum
PS: mudindhaal?
PBS: pozhudhu vidindhuvidum

PS: kaai pazhuthu kanindhuvittaal kiLaiyil thangumaa?
PBS: kaigaLile vizhundhuvittaal pasiyadangumaa?
PS: kaai pazhuthu kanindhuvittaal kiLaiyil thangumaa?
PBS: kaigaLile vizhundhuvittaal pasiyadangumaa?
PS: pakkathile vandhu nindraal vetkam varaadhaa?
pakkathile vandhu nindraal vetkam varaadhaa?
PBS: paruva kaala kaatradithaal kuLiredukaadhaa?

PBS: iravu mudindhuvidum
PS: mudindhaal?
PBS: pozhudhu vidindhuvidum
PS: vidindhaal?
PBS: oorukku therindhuvidum
PS:  therindhaal?
PBS: uNmaigaL purindhuvidum
PBS: iravu mudindhuvidum
PS: mudindhaal?
PBS: pozhudhu vidindhuvidum

PBS: aasaiyendra oonjalile aada vaithaaye
arugil nindru urugi urugi paada vaithaaye
aasaiyendra oonjalile aada vaithaaye
arugil nindru urugi urugi paada vaithaaye

PS: anji anji vandhavaLai aLLi kondaaye
anji anji vandhavaLai aLLi kondaaye
nenjamenum panjaNaiyil paLLi kondaaye

PBS, PS: iravu mudindhuvidum
mudindhaal?
pozhudhu vidindhuvidum
vidindhaal?
oorukku therindhuvidum
therindhaal?
uNmaigaL purindhuvidum
iravu mudindhuvidum
mudindhaal?
pozhudhu vidindhuvidum