Lyrics
CSJ: kaaNi nilam vaendum.. mmm....
kaaNi nilam vaendum paraasakthi
kaaNi nilam vaendum
MLV, CSJ: kaaNi nilam vaendum paraasakthi
kaaNi nilam vaendum
CSJ: thooNil azhagiyadhaai ...aa...
thooNil azhagiyadhaai nanmaadangaL
thuyya niRaththinadhaai angu
thooNil azhagiyadhaai nanmaadangaL
thuyya niRaththinadhaai andha
kaaNi nilaththidaiyae oer maaLigai
kattiththara vaendum andha
kaaNi nilaththidaiyae oer maaLigai
kattiththara vaendum
MLV: angu kaeNi aruginilae...
kaeNi aruginilae thennai mara
keetRumiLa neerum
mmm...kaeNi aruginilae thennai mara
keetRumiLa neerum
mmm...kaaNi nilam vaendum paraasakthi
kaaNi nilam vaendum
CSJ: paththu pannirendu thennai maram
andha pakkaththilae vaeNum
paththu pannirendu thennai maram
andha pakkaththilae vaeNum nalla
muththu chudar poelae nilaavoLi
munbu vara vaeNum nalla
muththu chudar poelae nilaavoLi
munbu vara vaeNum
MLV: kaththum kuyiloesai satrae vandhu
kaadhiRpada vaeNum
kaththum kuyiloesai satrae vandhu
kaadhiRpada vaeNum
endhan siththam magizhndhidavae
nanRaai iLam thendral vara vaeNum
endhan siththam magizhndhidavae
nanRaai iLam thendral vara vaeNum
kaaNi nilam vaeNdum paraasakthi
kaaNi nilam vaeNdum
CSJ: paattu kalanthidavae angaevoru
paththini peN vaeNum
paattu kalanthidavae angaevoru
paththini peN vaeNum
MLV: engaL koottu kaLiyinilae
kavidhaigaL koNduthara vaeNum
engaL koottu kaLiyinilae
kavidhaigaL koNduthara vaeNum
MLV, CSJ: kaattu veLiyinilae ammaa
nindran kaavaluRa vaeNum
kaattu veLiyinilae ammaa
nindran kaavaluRa vaeNum
paattu thiRaththaalae
CSJ: ...ae...
MLV, CSJ: paattu thiraththaalae
vaiyaththai paaliththida vaeNum
kaaNi nilam vaeNdum paraasakthi
kaaNi nilam vaeNdum
பாடல்
CSJ: காணி நிலம் வேண்டும்.. ம்ம்ம்....
காணி நிலம் வேண்டும் பராசக்தி
காணி நிலம் வேண்டும்
MLV, CSJ: காணி நிலம் வேண்டும் பராசக்தி
காணி நிலம் வேண்டும்
CSJ: தூணில் அழகியதாய் ...ஆ...
தூணில் அழகியதாய் நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் அங்கு
தூணில் அழகியதாய் நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் அந்த
காணி நிலத்திடையே ஓர் மாளிகை
கட்டித்தர வேண்டும் அந்த
காணி நிலத்திடையே ஓர் மாளிகை
கட்டித்தர வேண்டும்
MLV: அங்கு கேணி அருகினிலே...
கேணி அருகினிலே தென்னை மர
கீட்றுமிள நீரும்
ம்ம்ம்...கேணி அருகினிலே தென்னை மர
கீட்றுமிள நீரும்
ம்ம்ம்...காணி நிலம் வேண்டும் பராசக்தி
காணி நிலம் வேண்டும்
CSJ: பத்து பன்னிரெண்டு தென்னை மரம்
அந்த பக்கத்திலே வேணும்
பத்து பன்னிரெண்டு தென்னை மரம்
அந்த பக்கத்திலே வேணும் நல்ல
முத்து சுடர் போலே நிலாவொளி
முன்பு வர வேணும் நல்ல
முத்து சுடர் போலே நிலாவொளி
முன்பு வர வேணும்
MLV: கத்தும் குயிலோசை சற்றே வந்து
காதிற்பட வேணும்
கத்தும் குயிலோசை சற்றே வந்து
காதிற்பட வேணும்
எந்தன் சித்தம் மகிழ்ந்திடவே
நன்றாய் இளம் தென்றல் வர வேணும்
எந்தன் சித்தம் மகிழ்ந்திடவே
நன்றாய் இளம் தென்றல் வர வேணும்
காணி நிலம் வேண்டும் பராசக்தி
காணி நிலம் வேண்டும்
CSJ: பாட்டு கலந்திடவே அங்கேவொரு
பத்தினி பெண் வேணும்
பாட்டு கலந்திடவே அங்கேவொரு
பத்தினி பெண் வேணும்
ம்ள்வ்: எங்கள் கூட்டு களியினிலே
கவிதைகள் கொண்டுதர வேணும்
எங்கள் கூட்டு களியினிலே
கவிதைகள் கொண்டுதர வேணும்
MLV, CSJ: காட்டு வெளியினிலே அம்மா
நின்றன் காவலுற வேணும்
காட்டு வெளியினிலே அம்மா
நின்றன் காவலுற வேணும்
பாட்டு திறத்தாலே
CSJ: ...ஏ...
MLV, CSJ: பாட்டு திரத்தாலே
வையத்தை பாலித்திட வேணும்
காணி நிலம் வேண்டும் பராசக்தி
காணி நிலம் வேண்டும்