Follow on


Old Thamizh film songs

vaazhvin jeevan kaadhale, valarum anbin nilaiyaale

TA Mothi (happy song) ; P Leela (pathos song)
Music: Govindarajulu Naidu
Lyrics: Kusa Krishnamurthy
Film: Andaman Kaidhi (1952)
Cast: MGR, Thikkurisi Sukumaran Nair, PK Saraswathi, MS Draupadhi, K Sarangapani, TS Baliah, TN.Sivadhanu



Lyrics

vaazhvin jeevan kaadhalae
vaLarum anbin nilaiyaalae
jegameedhilae...ae...
vaazhvin jeevan kaadhalae
vaLarum anbin nilaiyaalae
jegameedhilae...ae...
vaazhvin jeevan kaadhalae

soozhum inbam yaavumae
meik kaadhalaal undaagumae....
soozhum inbam yaavumae
meik kaadhalaal undaagumae
meeLaath thunbam mooLum ennaaLum
kaadhalar pirivaalae
MeeLaath thunbam mooLum ennaaLum
kaadhalar pirivaalae ...ae...

vaazhvin jeevan kaadhalae
vaLarum anbin nilaiyaalae
jegameedhilae...ae...
vaazhvin jeevan kaadhalae

kaN vazhiyaegi karuththinil maevi
kalandhidum azhiyaa oviyamae...
kaN vazhiyaegi karuththinil maevi
kalandhidum azhiyaa oviyamae
viNNuyar vaanavil moeganak kalaiyezhil
vindhaik kaaviyamae
viNNuyar vaanavil moeganak kalaiyezhil
vindhaik kaaviyamae ...ae...

vaazhvin jeevan kaadhalae
vaLarum anbin nilaiyaalae
jegameedhilae...ae...
vaazhvin jeevan kaadhalae

aadhavan kaaNaath thaamarai poel
kuLir ambuli kaaNaa alli poel....
aadhavan kaaNaath thaamarai poel
kuLir ambuli kaaNaa alli poel
maamugil kaaNaa thoegaiyaip poelum
vaadidumae manamae
maamugil kaaNaa thoegaiyaip poelum
vaadidumae manamae...ae...

vaazhvin jeevan kaadhalae
vaLarum anbin nilaiyaalae
jegameedhilae...ae...
vaazhvin jeevan kaadhalae
பாடல்

வாழ்வின் ஜீவன் காதலே
வளரும் அன்பின் நிலையாலே
ஜெகமீதிலே...ஏ...
வாழ்வின் ஜீவன் காதலே
வளரும் அன்பின் நிலையாலே
ஜெகமீதிலே...ஏ...
வாழ்வின் ஜீவன் காதலே

சூழும் இன்பம் யாவுமே
மெய்க் காதலால் உண்டாகுமே....
சூழும் இன்பம் யாவுமே
மெய்க் காதலால் உண்டாகுமே
மீளாத் துன்பம் மூளும் எந்நாளும்
காதலர் பிரிவாலே
மீளாத் துன்பம் மூளும் எந்நாளும்
காதலர் பிரிவாலே ...ஏ...

வாழ்வின் ஜீவன் காதலே
வளரும் அன்பின் நிலையாலே
ஜெகமீதிலே...ஏ...
வாழ்வின் ஜீவன் காதலே

கண் வழியேகி கருத்தினில் மேவி
கலந்திடும் அழியா ஒவியமே...
கண் வழியேகி கருத்தினில் மேவி
கலந்திடும் அழியா ஒவியமே
விண்ணுயர் வானவில் மோகனக் கலையெழில்
விந்தைக் காவியமே
விண்ணுயர் வானவில் மோகனக் கலையெழில்
விந்தைக் காவியமே ...ஏ...

வாழ்வின் ஜீவன் காதலே
வளரும் அன்பின் நிலையாலே
ஜெகமீதிலே...ஏ...
வாழ்வின் ஜீவன் காதலே

ஆதவன் காணாத் தாமரை போல்
குளிர் அம்புலி காணா அல்லி போல்....
ஆதவன் காணாத் தாமரை போல்
குளிர் அம்புலி காணா அல்லி போல்
மாமுகில் காணா தோகையைப் போலும்
வாடிடுமே மனமே
மாமுகில் காணா தோகையைப் போலும்
வாடிடுமே மனமே...ஏ...

வாழ்வின் ஜீவன் காதலே
வளரும் அன்பின் நிலையாலே
ஜெகமீதிலே...ஏ...
வாழ்வின் ஜீவன் காதலே