பாடல்
த்யானமே எனது மனது நிறைந்தது
சந்த்ரபிம்ப வதனம்தனில் தினம்
த்யானமே எனது மனது நிறைந்தது
சந்த்ரபிம்ப வதனம் - தனில் தினம்
த்யானமே எனது மனது நிறைந்தது
சந்த்ரபிம்ப வதனம்தனில்
தினம் த்யானமே....
காந்த சக்தியை இன்னாள் அறியேன் நான்
காந்த சக்தியை இன்னாள் அறியேன் நான்
காந்த சக்தியை இன்னாள் அறியேன் இரு
கண்மயங்கி ஸ்வாதீனம் இன்றி
காந்த சக்தியை இன்னாள் அறியேன் இரு
கண்மயங்கி ஸ்வாதீனம் இன்றி
த்யானமே எனது மனது நிறைந்தது
சந்த்ரபிம்ப வதனம்தனில்
தினம் த்யானமே
லோகமுமதியிலே தோன்றுமிந்த்ரிய
லோகமுமதியிலே தோன்றுமிந்த்ரிய
லோகமுமதியிலே தோன்றுமிந்த்ரிய
போகமும் யாவும் துறந்தேன் விஷய
போகமும் யாவும் துறந்தேன் கமல
முகமும் வசீகர அ ஆ...
முகமும் வசீகர நீளிரு விழிகளும்
முகமும் வசீகர நீளிரு விழிகளும்
முகமும் வசீகர நீளிரு விழிகளும்
மோஹன உருவும் பெயருமாகவும்
மோஹன உருவும் பெயருமாகவும்
த்யானமே எனது மனது நிறைந்தது
சந்த்ரபிம்ப வதனம்தனில்
தினம் த்யானமே
Lyrics
dhyaanamae enadhu manadhu niRaindhadhu
sandhrabimba vadhanam thanil dhinam
dhyaanamae enadhu manadhu niRaindhadhu
sandhrabimba vadhanam - thanil dhinam
dhyaanamae enadhu manadhu niRaindhadhu
chandhrabimba vadhanam thanil
dhinam dhyaanamae....
kaandha sakthiyai innaaL aRiyaen naan
kaandha sakthiyai innaaL aRiyaen naan
kaandha sakthiyai innaaL aRiyaen iru
kaNmayangi svaadheenam indri
kaandha sakdhiyai innaaL aRiyaen iru
kaNmayangi svaadheenam indri
dhyaanamae enadhu manadhu niRaindhadhu
chandhrabimba vadhanam thanil
dhinam dhyaanamae
loekamumadhilae thoendrumindhiriya
loekamumadhilae thoendrumindhiriya
loekamumadhilae thoendrumindhiriya
boegamum yaavum thuRandhEn vishaya
boegamum yaavum thuRandhEn kamala
mugamum vaseegara a..aa...
mugamum vaseegara neeLiru vizhigaLum
mugamum vaseegara neeLiru vizhigaLum....
mugamum vaseegara neeLiru vizhigaLum
moehana uruvum peyarumaagavum
moehana uruvum peyarumaagavum
dhyaanamae enadhu manadhu niRaindhadhu
chandhrabimba vadhanam thanil
dhinam dhyaanamae