பாடல்
MKT: கிடையாது வாழ்விதிலே சுகமே
கொடும் கானலின் நீர்தனில் தாகம்
தீருமே
(கிடையாது)
பெண்: எண்ணிய தவம் பெரிய புண்ணியமிதுவே
உயர் ஜீவ காருண்யம்
MKT: ஹிம்சை விளை பொய் சதி சேரும்
கொடு மொழி பேசுவதாலே
(கிடையாது)
பெண்: நெஞ்சவிரக்கம் கொஞ்சமுமின்றியே
ஜீவவதை புரியும்
MKT: கொலை ஞயர்களானால் பரமதயாளன்
பூரணனருள்
சிறிதேனும்
(கிடையாது)
நனவிலும் மணபொருள் மாதரில்
ஓயா மோஹ மாயையிலே
பெண்: மீட்சி காணோம் திசைதிசை திரிந்தோம்
அற்பரை வந்தனை செய்தோம்
(கிடையாது)
Lyrics
MKT: kidaiyaadhu vaazhvidhilae sugamae
kodum kaanalin neerthanil dhaagam
theerumae
(kidaiyaadhu)
F: eNNiya thavam periya puNNiyamidhuvae
uyar jeeva kaaruNyam
MKT: himsai viLai poi sadhi saerum
kodu mozhi
paesuvadhaalae
(kidaiyaadhu)
F: nenjavirakkam konjamumindriyae
jeevavadhai puriyum
MKT: kolai gnayargaLaanaal paramadhayaaLan
pooraNanaruL
siRidhaenum
(kidaiyaadhu)
nanavilum maNaporuL maadharil
oeyaa moeha maayaiyilae
F: meetchi kaaNoem dhisaidhisai thirindhoem
aRparai vandhanai
seidhoem
(kidaiyaadhu)