பாடல்
மாநில வாழ்வு பெரும் ஆனந்தம்
வானுலகோர் அறியார் என் கண்ணே (மாநில)
கானமுடன் எழில் மான்விழி மாதே
அபிமானமும் அன்பும் கலந்திருந்தால் இந்த (மாநில)
என்மன உண்மை நிலை நீ அறிய
எடுத்துரைத்தும் மௌனம் படைத்தனை அன்பே
உன்மன சம்மதம் உண்டோ இல்லையோ
உணர்ந்து மகிழ வெளிக்காட்டலாகாதோ (மாநில)
Lyrics
maanila vaazhvu perum aanandham
vaanulagoer aRiyaar en
kaNNae
(maanila)
gaanamudan ezhil maanvizhi maadhae
abhimaanamum anbum kalandhirundhaal indha (maanila)
enmana uNmai nilai nee aRiya
eduththuraiththum mounam padaiththanai anbae
unmana sammadham uNdoe illaiyoe
uNarndhu magizha veLikkaattalaagaadhoe (maanila)