பாடல்
சராசரங்கள் - வரும் சுழன்றே
சகடு போல் உன் அருளால்
மலைகள் மா நதிகள் - அலை
பொங்கும் ஆழி - பல்லுழி (சராசரங்கள்)
பரவும் நாதம் - பறவைகள் திருவிளையாடல்
ஞானியர் உணர்வார் ப்ரகாச - நடேச (சராசரங்கள்)
Lyrics
saraasarangaL - varum uzhandre
sagadu pol un aruLaal
malaigaL maa nadhigaL - alai
pongum aazhi - palluzhi (saraasarangaL)
paravum naadham - paRavaigaL thiruviLaiyaadal
gnaaniyar uNarvaar pragaasa - Nadaesa (saraasarangaL)