பாடல்
MKT: உள்ளங்கவருமென் பாவாய் நான்
உயர்ந்த அழகன் தானோ
உலகமெல்லாம் புகழ்வதேன்
உண்மை சொல்ல் பெண் மானே
(உள்ளங்கவருமென்)
பெண்: யாரும் நிகரில்லையே
மாரா மன மோஹனா
MKT: வெறும் வேஷமே
அணிவதால் அழகே வந்திடாதே
(உள்ளங்கவருமென்)
பெண்: கண்டாரை வென்றிடும் பெண்டிரணிந்திடும்
பட்டாடையும் முத்தாரமும்
மேன்மை தராதோ
உதார குண கம்பீரா
MKT: கண்ணே த்ரிலோக சுந்தரீ
வீணே அலங்காரமேன்
அன்பே சொல்லாய் அழகிலே
அழகே செய்வதுண்டோ
(உள்ளங்கவருமென்)
Lyrics
MKT: uLLangavarumen paavaai naan
uyarndha azhagan thaanoe
ulagamellaam pugazhvadhaen
uNmai soll peN
maanae
(uLLang)
F: yaarum nigarillaiyae
maaraa mana moehanaa
MKT: veRum vaeshamae
aNivadhaal azhagae
vandhidaadhae
(uLLang)
F: kandaarai vendridum pendiraNindhidum
pattaadaiyum muththaaramum
maenmai tharaadhoe
udhaara guNa gambeeraa
MKT: kaNNae thriloega sundharee
veeNae alangaaramaen
anbae sollaai azhagilae
azhagae
seivadhundoe
(uLLang)