Follow on


Old Thamizh film songs

kan kaanum minnal thano

Ragunath Panigrahi
Music: S Rajeswara Rao
Lyrics: Lakshmanan
Film: Aval Yaar (1959)
Cast: Sivaji Ganesan, Sowcar Janaki, Pandari Bai, Jawar Sitharaman


பாடல்

கண் காணும் மின்னல் தானோ
காதல் கலை தானோ
கண் காணும் மின்னல் தானோ
காதல் கலை தானோ

என் வானின் அன்பு கீத ரூபம் நீயோ
இன்பம் காண்பேனே
காணாத இன்பம் காண்பேனே

பண் பாடும் சோலை பூங்குயிலே
விண் பாயும் காதல் பெண் மயிலே....
பண் பாடும் சோலை பூங்குயிலே
விண் பாயும் காதல் பெண் மயிலே
உல்லாசம் தான் நீ காண்பாயே
உன் வாழ்வில் நான் கலந்தாலே

கண் காணும் மின்னல் தானோ
காதல் கலை தானோ
என் வானின் அன்பு கீத ரூபம் நீயோ
இன்பம் காண்பேனே
காணாத இன்பம் காண்பேனே

கை மேவும் வீணை நீயானால்
கலை மேவும் நாதம் நானாவேன்....
கை மேவும் வீணை நீயானால்
கலை மேவும் நாதம் நானாவேன்
மங்காத வான் நிலா நீயே
உன் பார்வை தென்றல் வீசிடுதே

கண் காணும் மின்னல் தானோ
காதல் கலை தானோ
என் வானின் அன்பு கீத ரூபம் நீயோ
இன்பம் காண்பேனே
காணாத இன்பம் காண்பேனே

Lyrics

kaN kaaNum minnal thaanoe
kaadhal kalai thaanoe
kaN kaaNum minnal thaanoe
kaadhal kalai thaanoe

en vaanin anbu geetha roopam neeyoe
inbam kaaNbaenae
kaaNaadha inbam kaaNbaenae

paN paadum soelai poonguyilae
viN paayum kaadhal peN mayilae....
paN paadum soelai poonguyilae
viN paayum kaadhal peN mayilae
ullaasam dhaan nee kaaNbaayae
un vaazhvil naan kalandhaalae

kaN kaaNum minnal thaanoe
kaadhal kalai thaanoe
en vaanin anbu geetha roopam neeyoe
inbam kaaNbaenae
kaaNaadha inbam kaaNbaenae

kai maevum veeNai neeyaanaal
kalai maevum naadham naanaavaen....
kai maevum veeNai neeyaanaal
kalai maevum naadham naanaavaen
mangaadha vaan nilaa neeyae
un paarvai thendral veesidudhae

kaN kaaNum minnal thaanoe
kaadhal kalai thaanoe
en vaanin anbu geetha roopam neeyoe
inbam kaaNbaenae
kaaNaadha inbam kaaNbaenae