Follow on


Old Thamizh film songs

jeya jeya mahadeva...Chandrashekaraa

CS.Jayaraman
Music: R.Sudarsanam
Lyrics: Athmanathan
Film: Bhaktha Ravana (1958)


பாடல்

ஜெய ஜெய மஹாதேவா
சம்போ சதாசிவா
தேவாதி தேவனே
ஆனந்த நாதனே...

சந்த்ரசேகரா வாராய்
வேண்டும் வரம் தாராய் லோக நாயகா
சந்த்ரசேகரா வாராய்
வேண்டும் வரம் தாராய் லோக நாயகா

சுந்தரேஸ்வரா ஸ்வாமி
தொண்டன் ஆவலை தீராய்
சுந்தரேஸ்வரா ஸ்வாமி
தொண்டன் ஆவலை தீராய்

சந்த்ரசேகரா வாராய்
வேண்டும் வரம் தாராய் லோக நாயகா

அன்னை தந்தையும் நீயே...ஏ...
அன்னை தந்தையும் நீயே
உந்தன் பாதமே மறவேன்
அன்னை தந்தையும் நீயே
உந்தன் பாதமே மறவேன்
தஞ்சம் நீ மஹேசா
மங்களாங்கா கங்காதரா
தஞ்சம் நீ மஹேசா
மங்களாங்கா கங்காதரா

சந்த்ரசேகரா வாராய்
வேண்டும் வரம் தாராய் லோக நாயகா

ஆதி அந்தம் இலா அரிய குண நாதா
பாதி மதி சூடி நின்றாடிடும் பாதா
மாது சிவகாமி தனை மருவிடும் நேயா
ஏக .................. நீந்தீடும் தூயா
திக்கெட்டில் உன்னை நிறுத்தி துதித்தேன்
உத்தமா உண்ணாது உறங்காது இளைத்தேன்
எத்தனை காலம் எனை ஏங்கவிடுவாயோ
இதயம் கனிந்தருள் கைலாச வாசா
கைலாச வாசா

பாடி உன் பதம் நாடி
முறையிடும் சேய் எனை பாராயோ
ஓடி வந்து காட்சி தந்து
காத்திட மனம் இல்லயோ
பாடி உன் பதம் நாடி
முறையிடும் சேய் எனை பாராயோ
ஓடி வந்து காட்சி தந்து
காத்திட மனம் இல்லயோ

பாவம் அகல உன்னை பணிந்தேன்
பாலித்தருள் புரிவாய் என்
பாவம் அகல உன்னை பணிந்தேன்
பாலித்தருள் புரிவாய்
பரிவு தளர்ந்து வேண்டும் என் நிலை
பார்த்து இறங்காயோ
பரிவு தளர்ந்து வேண்டும் என் நிலை
பார்த்து இரங்காயோ
பாடி உன் பதம் நாடி
முறையிடும் சேய் எனை பாராயோ
ஓடி வந்து காட்சி தந்து
காத்திட மனம் இல்லயோ

ஷங்கரா சிவ சங்கரா
அபயங்கரா விஜயங்கரா
ஷங்கரா சிவ சங்கரா
அபயங்கரா விஜயங்கரா
ஷங்கரா சிவ சங்கரா
அபயங்கரா விஜயங்கரா
Lyrics

jeya jeya mahaadhaevaa
samboe sadhaasivaa
dhaevaadhi dhaevanae
aanandha naadhanae...

chandhrasaekaraa vaaraai
vaendum varam thaaraai loega naayagaa
chandhrasaekaraa vaaraai
vaendum varam thaaraai loega naayagaa

sundharaeswaraa swaami
thondan aavalai theeraai
sundharaeswaraa swaami
thondan aavalai theeraai

chandhrasaekaraa vaaraai
vaendum varam thaaraai loega naayagaa

annai thandhaiyum neeyae...ae...
annai thandhaiyum neeyae
undhan paadhamae maRavaen
annai thandhaiyum neeyae
undhan paadhamae maRavaen
thanjam nee mahaesaa
mangaLaankaa gangaadharaa
thanjam nee mahaesaa
mangaLaankaa gangaadharaa

chandhrasaekaraa vaaraai
vaendum varam thaaraai loega naayagaa

aadhi andham ilaa ariya guNa naadhaa
paadhi madhi soodi nindraadidum paadhaa
maadhu sivagaami thanai maruvidum naeyaa
aega  ................ neendhiidum thooyaa
dhikkettil unnai niRuththi thudhiththaen
uththamaa uNNaadhu uRangaadhu iLaiththaen
eththanai kaalam enai aengaviduvaayoe
idhayam kanindharuL kailaasa vaasaa
kailaasa vaasaa

paadi un padham naadi
muRaiyidum saei enai paaraayoe
oedi vandhu kaatchi thandhu
kaaththida manam illayoe
paadi un padham naadi
muRaiyidum saei enai paaraayoe
oedi vandhu kaatchi thandhu
kaaththida manam illayoe

paavam agala unnai paNindhaen
paaliththaruL purivaai en
paavam agala unnai paNindhaen
paaliththaruL purivaai
parivu thaLarndhu vaendum en nilai
paarththu iRangaayoe
parivu thaLarndhu vaendum en nilai
paarththu irangaayoe
paadi un padham naadi
muRaiyidum saei enai paaraayoe
oedi vandhu kaatchi thandhu
kaaththida manam illayoe

shankaraa siva sankaraa
abayankaraa vijayankaraa
shankaraa siva sankaraa
abayankaraa vijayankaraa
shankaraa siva sankaraa
abayankaraa vijayankaraa