பாடல்
ஆட்டம், ஆட்டம், ஆட்டம், ஆட்டம், ஆட்டம், ஆட்டம்
ச சா சம்.......
ALR, JR: ஆட்டத்திலே பல வகையுமுண்டு
அதில் கூட்டத்தில் சொல்லும்படி சிலதுமுண்டு
JR & chorus: லல லல.....
JR: சிறகை விரித்தால் மயிலாட்டம்
சேர்ந்து குதித்தால் ஒயிலாட்டம்
chorus: சிறகை விரித்தால் மயிலாட்டம்
சேர்ந்து குதித்தால் ஒயிலாட்டம்
ALR: சீறி பாய்ந்தால் புலியாட்டம்
chorus: சீறி பாய்ந்தால் புலியாட்டம்
ALR: திரையில் மறைந்தால் நிழலாட்டம்
chorus: திரையில் மறைந்தால் நிழலாட்டம்
லல லல.....
JR: கோஷ்டிகள் சேர்ந்தால் வாதாட்டம்
குழப்பம் வந்தால் போராட்டம்
chorus: கோஷ்டிகள் சேர்ந்தால் வாதாட்டம்
குழப்பம் வந்தால் போராட்டம்
ALR: சேஷ்டை மிகுந்தால் குரங்காட்டம்
chorus: சேஷ்டை மிகுந்தால் குரங்காட்டம்
ALR: திருடர்கள் ஆட்டம் நரியாட்டம்
chorus: திருடர்கள் ஆட்டம் நரியாட்டம்
ALR & chorus: பே பே.....
ALR, JR: ஆட்டத்திலே பல வகையுமுண்டு
அதில் கூட்டத்தில் சொல்லும்படி சிலதுமுண்டு
chorus: ஆட்டத்திலே பல வகையுமுண்டு
அதில் கூட்டத்தில் சொல்லும்படி சிலதுமுண்டு
Lyrics
aattam, aattam, aattam, aattam, aattam, aattam
cha chaa cham.......
ALR, JR: aattathilae pala vagaiyumuNdu
adhil koottaththil sollumbadi siladhumuNdu
JR & chorus: lala lala.....
JR: siRagai viriththaal mayilaattam
saerndhu kudhiththaal oyilaattam
chorus: siRagai viriththaal mayilaattam
saerndhu kudhiththaal oyilaattam
ALR: seeRi paayndhaal puliyaattam
chorus: seeRi paayndhaal puliyaattam
ALR: thiraiyil maRaindhaal nizhalaattam
chorus: thiraiyil maRaindhaal nizhalaattam
lala lala.....
JR: goeshtigaL saerndhaal vaadhaattam
kuzhappam vandhaal poeraattam
chorus: goeshtigaL saerndhaal vaadhaattam
kuzhappam vandhaal poeraattam
ALR: saeshtai migundhaal kurangaattam
chorus: saeshtai migundhaal kurangaattam
ALR: thirudargaL aattam nariyaattam
chorus: thirudargaL aattam nariyaattam
ALR & chorus: bae bae.....
ALR, JR: aattathilae pala vagaiyumuNdu
adhil koottaththil sollumbadi siladhumuNdu
chorus: aattathilae pala vagaiyumuNdu
adhil koottaththil sollumbadi siladhumuNdu