Lyrics
TMS: aanai muganae aadhi mudhalaanavanae
paanai vayitroenae bakthargaLai kaappavanae
moenai poruLae mooththavanae gaNaesaa
gaNaesaa...aenendru kaeLumayaa
indha aezhai mugam paarumayaa....
Chorus:
oehoey
puLLaiyaaru koeyilukku
pozhudhirukka vandhirukkum
puLLaiyaaru indha piLLaiyaaru
PL:
puLLaiyaaru koeyilukku
pozhudhirukka vandhirukkum
puLLaiyaaru indha puLLaiyaaru
Chorus:
puLLaiyaaru indha piLLaiyaaru
PL:
vaLLiyammai naesaththilae
vanavaedan vaeshaththilae
Chorus:
vaLLiyammai naesaththilae
vanavaedan vaeshaththilae
PL:
vaattangoNda vaelanukku
udhavi senjaaru
yaanai uruvil vandhaaru indha
vaadhankoNda maappiLLaikku
ennadi seivaaru peNNukku
engadi poevaaru
Chorus:
peNNukku engadi poevaaru
PL:
puLLaiyaaru koeyilukku
pozhudhirukka vandhirukkum
puLLaiyaaru indha puLLaiyaaru
Chorus:
puLLaiyaaru indha piLLaiyaaru
TMS:
aahaa...kulukki minukkikkittu
kudangaLaiyum thookkikittu
thaLukku nadai poettukkittu
jaadaiyilae paaththukkittu
koLaththangarai oeraththilae
ada engappaa.. gaNaesaa
mayakkam varum naeraththilae
koottamaa vandhirukkum.. ivanga
noettamenna sollumappaa.. ivanga
noettam enna sollumappaa
.......
Chorus: oehoey
PL:
thanakkoruththiyillaamae
thanichchirukkum saamiyidam
Chorus: saamiyidam saamiyidam saamiyidam..saami
PL:
thanakkoruththiyillaamae
thanichchirukkum saamiyidam
enakkoruththi vaeNuminnu
kaekka vandhaaroe
aengi aengi aengi edha
paakka vandhaaroe
Chorus:
aengi aengi aengi edha
paakka vandhaaroe
TMS:
aey poekkiri kuttigaLaa
thaNNi thookka poeRadhu poel
kaNNi poeda vandhirukkum
poNNu yaaru iva purushan yaaru
kanni yaaru andha kaLLi yaaru
vaeppeNNaiya poosikkittu
veRungaiyaalae kiNdivittu
vaeppeNNaiya poosikkittu
veRungaiyaalae kiNdivittu
vaedukattum koondhalilae sengamalam
kaakkaa koodukatta paakkudhadi rukkumaNi
sengamalam sengamalam
rukkumaNi rukkumaNi
thaNNi thookka poeRadhu poel
kaNNi poeda vandhirukkum
poNNu yaaru iva purushan yaaru
kanni yaaru andha kaLLi yaaru
Chorus: oehoey
PL:
kattazhagap paarungadi
kaalap pudichchu vaarungadi
Chorus:
kattazhagap paarungadi
kaalap pudichchu vaarungadi
TMS:
aey oyyaara peNdugaLaa
odambai thoLaikkum vandugaLaa
oyyaara peNdugaLaa
odambai thoLaikkum vandugaLaa
PL:
nondi kai nondi kai
ooLai mookku ooLai mookku
Chorus:
nondi kai nondi kai
ooLai mookku ooLai mookku
TMS:
koeNa moonji koeNa moonji
koeNa moonji koeNa moonji
poonai muzhi poonai muzhi
Chorus: nondi kaalu chatti thalai
TMS: soththa pallu patti vaayi
Chorus: nondi kaalu chatti thalai
TMS: soththa pallu patti vaayi
Chorus: needhaan
TMS: neengadhaan
Chorus: needhaan
TMS: neengadhaan
Chorus: pudingadi
TMS: nillungadi
பாடல்
பாடல்
TMS: ஆனை முகனே ஆதி முதலானவனே
பானை வயிற்றோனே பக்தர்களை காப்பவனே
மோனை பொருளே மூத்தவனே கணேசா
கணேசா...ஏனென்று கேளுமயா
இந்த ஏழை முகம் பாருமயா....
குழுவினர்:
ஓஹோய்
புள்ளையாரு கோயிலுக்கு
பொழுதிருக்க வந்திருக்கும்
புள்ளையாரு இந்த பிள்ளையாரு
PL:
புள்ளையாரு கோயிலுக்கு
பொழுதிருக்க வந்திருக்கும்
புள்ளையாரு இந்த புள்ளையாரு
குழுவினர்:
புள்ளையாரு இந்த பிள்ளையாரு
PL:
வள்ளியம்மை நேசத்திலே
வனவேடன் வேஷத்திலே
குழுவினர்:
வள்ளியம்மை நேசத்திலே
வனவேடன் வேஷத்திலே
PL:
வாட்டங்கொண்ட வேலனுக்கு
உதவி செஞ்சாரு
யானை உருவில் வந்தாரு இந்த
வாதங்கொண்ட மாப்பிள்ளைக்கு
என்னடி செய்வாரு பெண்ணுக்கு
எங்கடி போவாரு
குழுவினர்:
பெண்ணுக்கு எங்கடி போவாரு
PL:
புள்ளையாரு கோயிலுக்கு
பொழுதிருக்க வந்திருக்கும்
புள்ளையாரு இந்த புள்ளையாரு
குழுவினர்:
புள்ளையாரு இந்த பிள்ளையாரு
TMS:
ஆஹா...குலுக்கி மினுக்கிக்கிட்டு
குடங்களையும் தூக்கிகிட்டு
தளுக்கு நடை போட்டுக்கிட்டு
ஜாடையிலே பாத்துக்கிட்டு
கொளத்தங்கரை ஓரத்திலே
அட எங்கப்பா.. கணேசா
மயக்கம் வரும் நேரத்திலே
கூட்டமா வந்திருக்கும்.. இவங்க
நோட்டமென்ன சொல்லுமப்பா.. இவங்க
நோட்டம் என்ன சொல்லுமப்பா
.......
குழுவினர்: ஓஹோய்
PL:
தனக்கொருத்தியில்லாமே
தனிச்சிருக்கும் சாமியிடம்
குழுவினர்: சாமியிடம் சாமியிடம் சாமியிடம்..சாமி
PL:
தனக்கொருத்தியில்லாமே
தனிச்சிருக்கும் சாமியிடம்
எனக்கொருத்தி வேணுமின்னு
கேக்க வந்தாரோ
ஏங்கி ஏங்கி ஏங்கி எத
பாக்க வந்தாரோ
குழுவினர்:
ஏங்கி ஏங்கி ஏங்கி எத
பாக்க வந்தாரோ
TMS:
ஏய் போக்கிரி குட்டிகளா
தண்ணி தூக்க போறது போல்
கண்ணி போட வந்திருக்கும்
பொண்ணு யாரு இவ புருஷன் யாரு
கன்னி யாரு அந்த கள்ளி யாரு
வேப்பெண்ணைய பூசிக்கிட்டு
வெறுங்கையாலே கிண்டிவிட்டு
வேப்பெண்ணைய பூசிக்கிட்டு
வெறுங்கையாலே கிண்டிவிட்டு
வேடுகட்டும் கூந்தலிலே செங்கமலம்
காக்கா கூடுகட்ட பாக்குதடி ருக்குமணி
செங்கமலம் செங்கமலம்
ருக்குமணி ருக்குமணி
தண்ணி தூக்க போறது போல்
கண்ணி போட வந்திருக்கும்
பொண்ணு யாரு இவ புருஷன் யாரு
கன்னி யாரு அந்த கள்ளி யாரு
குழுவினர்: ஓஹோய்
PL:
கட்டழகப் பாருங்கடி
காலப் புடிச்சு வாருங்கடி
குழுவினர்:
கட்டழகப் பாருங்கடி
காலப் புடிச்சு வாருங்கடி
TMS:
ஏய் ஒய்யார பெண்டுகளா
ஒடம்பை தொளைக்கும் வண்டுகளா
ஒய்யார பெண்டுகளா
ஒடம்பை தொளைக்கும் வண்டுகளா
PL:
நொண்டி கை நொண்டி கை
ஊளை மூக்கு ஊளை மூக்கு
குழுவினர்:
நொண்டி கை நொண்டி கை
ஊளை மூக்கு ஊளை மூக்கு
TMS:
கோண மூஞ்சி கோண மூஞ்சி
கோண மூஞ்சி கோண மூஞ்சி
பூனை முழி பூனை முழி
குழுவினர்: நொண்டி காலு சட்டி தலை
TMS: சொத்த பல்லு பட்டி வாயி
குழுவினர்: நொண்டி காலு சட்டி தலை
TMS: சொத்த பல்லு பட்டி வாயி
குழுவினர்: நீதான்
TMS: நீங்கதான்
குழுவினர்: நீதான்
TMS: நீங்கதான்
குழுவினர்: புடிங்கடி
TMS: நில்லுங்கடி