பாடல்
ஜ: அன்பாலே தேடிய என்
அறிவு செல்வம் தங்கம்
ஜா: அஆஅ...ஆஅ....
ஜ: அன்பாலே தேடிய என்
அறிவு செல்வம் தங்கம்
ஜா: ஆஅ...ஆஅ....
ஜ: அம்புலியின் மீது நான்
அணிபெரும் ஓர் அங்கம்
ஜா: ஆஅ...ஆஅ....
ஜ: அம்புலியின் மீது நான்
அணிபெரும் ஓர் அங்கம்
அன்பாலே தேடிய என்
அறிவுச் செல்வம் தங்கம்
ஜா: ஆஅ...ஆஅ....
ஜ: இன்பம் தரும் தேன் நிலவு
இதற்குண்டோ ஆனந்தம்
இன்பம் தரும் தேன் நிலவு
இதற்குண்டோ ஆதங்கம்
ஏகாந்த வேளை
வெட்கம் ஏனோ
வா என் பக்கம்
ஜா: ஆஅ...ஆ....
ஜ: ஏகாந்த வேளை
வெட்கம் ஏனோ
வா என் பக்கம்
அன்பாலே தேடிய என்
அறிவுச் செல்வம் தங்கம்....
உடல் நான்
ஜா: ஆஹ்..
ஜ: உரம் நீ
ஜா: ம்ஹ்ம்
ஜ: உடல் நான் அதில் உரம் நீ
என உறவு கொண்டோம் நேர்மையால்
ஜா: ஆஅ...ஆ....
ஜ: உடல் நான் அதில் உரம் நீ
என உறவு கொண்டோம் நேர்மையால்
கடல் நிலவாய்
காட்சியிலே கலந்து
நின்றோம் ப்ரேமையால்
கடல் நிலவாய்
காட்சியிலே கலந்து
நின்றோம் ப்ரேமையால்
ஜா, ஜ: ஆ..அ..ஆ
ஜ: குடம் நிறை மாசறியா பொன்னே
சொல் ஏன் ஜாலம்
குடம் நிறை மாசறியா பொன்னே
சொல் ஏன் ஜாலம்
போனால் வராது
இது போலே காலம் இனி
ஜா: ஆ..அ..ஆ
ஜ: போனால் வராது
இது போலே காலம் இனி
அன்பாலே தேடிய என்
அறிவு செல்வம் தங்கம்
ஜா: ஆ..அ..ஆ
ஜ: அம்புலியின் மீது நான்
அணிபெரும் ஓர் அங்கம்
ஜா: ஆ..அ..ஆ
ஜ: அம்புலியின் மீது நான்
அணிபெரும் ஓர் அங்கம்
அன்பாலே தேடிய என்
அறிவு செல்வம் தங்கம்