Follow on


Old Thamizh film songs

saedhi kaetto

Singers: SC.Krishnan, P.Susheela, Jamuna Rani, Swarna
Music:  V.Kumar
Lyrics: Vaali
Film: Edhir Neechal (1968)

பாடல்

கி: ஏடோ..
சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டன் பற்றிய சேதி கேட்டோ...
ஹா..சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டன் பற்றிய சேதி கேட்டோ
மாடிப் படி மாது போயீ
மாடி வீட்டு மாது ஆயீ
ஹா..சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டன் பற்றிய சேதி கேட்டோ

சு: அஷ்டலக்ஷ்மியும் நவ நிதியும்
இஷ்டமாய் உன்னிடம் சேர்ந்ததய்யா...
அஷ்டலக்ஷ்மியும் நவ நிதியும்
இஷ்டமாய் உன்னிடம் சேர்ந்ததய்யா
அன்னபூரணி என்னை பாரு நீ...
அன்னபூரணி என்னை பாரு நீ
கஷ்டம் யாவுமே தீர்ந்ததய்யா..
ஐயா, ஐயா, ஐயையா

கி: எந்தா சேதி கேட்டோ
சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டன் பற்றிய சேதி கேட்டோ
மாடிப் படி மாது போயீ
மாடி வீட்டு மாது ஆயீ
ஹா..சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டன் பற்றிய சேதி கேட்டோ

ஸ்: நேத்து வரை நெனச்சிருந்தேன் மாறி போக்சு
நான் பார்த்த முகம் பளபளப்பு ஏறி போச்சு...
அஹ..
நேத்து வரை நெனச்சிருந்தேன் மாறி போக்சு
நான் பார்த்த முகம் பளபளப்பு ஏறி போச்சு
கோலாலம்பூர் கோடீஸ்வரன் கொடி பறக்குதடி
கோலாலம்பூர் கோடீஸ்வரன் கொடி பறக்குதடி
அந்த கொடி பறக்குற எடத்துலதான் குடியிருக்குதடி
மனசு குடியிருக்குதடி

ஜ: வாது சூது தெரியாத மாது கண்ணா
இந்த மாது சொன்ன வார்தையை நீ கேளு கண்ணா
சு:வாது சூது தெரியாத மாது கண்ணா
இந்த மாது சொன்ன வார்தையை நீ கேளு கண்ணா
ஜ: வஞ்சகர்கள் உலகமிது மாது கண்ணா
வஞ்சகர்கள் உலகமிது மாது கண்ணா
சு: இதில் என்னை மட்டும் மறக்காதே மாது கண்ணா
என்னை மட்டும் மறக்காதே மாது கண்ணா
ஜ: தட்டெடுத்து வந்த போது மாது கண்ணா
சு: தட்டெடுத்து வந்த போது மாது கண்ணா
ஜ:  அன்னம் தட்டாமல் போட்ட கைகள் இதுதான் கண்ணா
சு: அன்னம் தட்டாமல் போட்ட கைகள் இதுதான் கண்ணா

கி: ஹா..சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டன் பற்றிய சேதி கேட்டோ
மாடிப் படி மாது போயீ
மாடி வீட்டு மாது ஆயீ
ஹா..சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டன் பற்றிய சேதி கேட்டோ
.