Lyrics
maadhaa nin dhaeva dharisanamoe
en paava vimoesanamae
thiru maadhaa
jenma payan adaindhaenae
jenma payan adaindhaenae
en jenma payan adaindhaenae
en selva siru maNigaaL
jenma payan adaindhaenae
en selva siru maNigaaL
annai thandha iru karangaL
annaiyaagi umai aNaiththidumoe
annai thandha iru karangaL
annaiyaagi umai aNaiththiduvaen
chinnanjiru kiLigaaL...chinnanjiru kiLigaaL
chinnanjiru kiLigaaL...chinnanjiru kiLigaaL
ungaLai saeyaraiyaagavae naan adaindhaen
saeyaraiyaagavae naan adaindhaen
jenma payan adaindhaenae
en selva siru maNigaaL
jenma payan adaindhaenae
en selva siru maNigaaL
thanga silaigaLai iniyae
thanga silaigaLai iniyae
tharaiyinil umai viduvaenoe
thanga silaigaLai iniyae
tharaiyinil umai viduvaenoe
nenjamae kuLiravae...nenjamae kuLiravae
konjiyae magizhvaen...naan
nenjamae kuLiravae
konjiyae magizhvaen...naan
jenma payan adaindhaenae
en selva siru maNigaaL
பாடல்
மாதா நின் தேவ தரிசனமோ
என் பாவ விமோசனமே
திரு மாதா
ஜென்ம பயன் அடைந்தேனே
ஜென்ம பயன் அடைந்தேனே
என் ஜென்ம பயன் அடைந்தேனே
என் செல்வ சிரு மணிகாள்
ஜென்ம பயன் அடைந்தேனே
என் செல்வ சிரு மணிகாள்
அன்னை தந்த இரு கரங்கள்
அன்னையாகி உமை அணைத்திடுமோ
அன்னை தந்த இரு கரங்கள்
அன்னையாகி உமை அணைத்திடுவேன்
சின்னஞ்சிரு கிளிகாள்...சின்னஞ்சிரு கிளிகாள்
சின்னஞ்சிரு கிளிகாள்...சின்னஞ்சிரு கிளிகாள்
உங்களை சேயரையாகவே நான் அடைந்தேன்
சேயரையாகவே நான் அடைந்தேன்
ஜென்ம பயன் அடைந்தேனே
என் செல்வ சிரு மணிகாள்
ஜென்ம பயன் அடைந்தேனே
என் செல்வ சிரு மணிகாள்
தங்க சிலைகளை இனியே
தங்க சிலைகளை இனியே
தரையினில் உமை விடுவேனோ
தங்க சிலைகளை இனியே
தரையினில் உமை விடுவேனோ
நெஞ்சமே குளிரவே...நெஞ்சமே குளிரவே
கொஞ்சியே மகிழ்வேன்...நான்
நெஞ்சமே குளிரவே
கொஞ்சியே மகிழ்வேன்...நான்
ஜென்ம பயன் அடைந்தேனே
என் செல்வ சிரு மணிகாள்