Lyrics
TRM: kaadhalil kaaNum inbam
maelaam noodhanamae...aadharavaam
kaadhalil kaaNum inbam
maelaam noodhanamae...aadharavaam
kaadhalil kaaNum inbam
PAP:
paedhaiyum naanae paesa vallaenae
paedhaiyum naanae paesa vallaenae
paerinbamaana thanmai...
paerinbamaana thanmai
TRM: uyirn geetham poel ulavum thendral
uyirn geetham poel ulavum thendral
PAP: oosalaadudhae ezhil roejaa
oosalaadudhae ezhil roejaa
TRM: ulagameedhinil undhan mugamae roejaa
ulagameedhinil undhan mugamae roejaa
PAP: uNmaidhaanoe madhanaa
uNmaidhaanoe madhanaa
TRM: kaadhalil kaaNum inbam
maelaam noodhanamae...aadharavaam
kaadhalil kaaNum inbam
PAP: nadanam aadidum viNmeen
TRM: uLLam kavarum un vizhi poelae
PAP: oedaiyil nadanam aadidum viNmeen
TRM: uLLam kavarum un vizhi poelae
PAP: thaedarum deviyae theLLamudhae
thaedarum deviyae theLLamudhae
TRM: saerndhini vaazndhiduvoem
PAP: naam
saerndhini vaazndhiduvoem
TRM: kaadhalil kaaNum inbam
maelaam noodhanamae...aadharavaam
kaadhalil kaaNum inbam
பாடல்
TRM: காதலில் காணும் இன்பம்
மேலாம் நூதனமே...ஆதரவாம்
காதலில் காணும் இன்பம்
மேலாம் நூதனமே...ஆதரவாம்
காதலில் காணும் இன்பம்
PAP:
பேதையும் நானே பேச வல்லேனே
பேதையும் நானே பேச வல்லேனே
பேரின்பமான தன்மை...
namபேரின்பமான தன்மை
TRM: உயிரின் கீதம்போல் உலவும் தென்றல்
உயிரின் கீதம்போல் உலவும் தென்றல்
PAP: ஊசலாடுதே எழில் ரோஜா
ஊசலாடுதே எழில் ரோஜா
TRM: உலகமீதினில் உந்தன் முகமே ரோஜா
உலகமீதினில் உந்தன் முகமே ரோஜா
PAP: உண்மைதானோ மதனா
உண்மைதானோ மதனா
TRM: காதலில் காணும் இன்பம்
மேலாம் நூதனமே...ஆதரவாம்
காதலில் காணும் இன்பம்
PAP: ஓடையில் நடனம் ஆடுது விண்மீன்
TRM: உள்ளம் கவரும் உன் விழி போலே
PAP: ஓடையில் நடனம் ஆடுது விண்மீன்
TRM: உள்ளம் கவரும் உன் விழி போலே
PAP: தேடரும் தேவியே தெள்ளமுதே
தேடரும் தேவியே தெள்ளமுதே
TRM: சேர்ந்தினி வாழ்ந்திடுவோம்
PAP: நாம்
சேர்ந்தினி வாழ்ந்திடுவோம்
TRM: காதலில் காணும் இன்பம்
மேலாம் நூதனமே...ஆதரவாம்
காதலில் காணும் இன்பம்