Follow on


Old Thamizh film songs

kula maamani selvare

PA Perianayaki
Music: SV Venkatraman
Music for the film: SV Venkatraman, MS Gnaanamani
Lyrics: Kambadasan
Lyrics for the film: Kambadasan, Papanasam Sivan, Balasundara Kavi, KR Sarangabani, TN Rajappa, KD Santhanam
Film: Gnana Soundari (1948)
Cast: TR Mahalingam, MV Rajamma

Lyrics

kula maamaNi selvarae thaalaelo
iLam sooriya chandrarae thaalaeloe
kula maamaNi selvarae thaalaelo
iLam sooriya chandrarae thaalaeloe
kula maamaNi selvanae thaalaelo

iru vizhi poele thiruvaruLaalae
iru vizhi poele thiruvaruLaale
inbam tharavae piRandheerae
inbam tharavae piRandheerae

kula maamaNi selvanae thaalaelo
iLam sooriya chandrarae thaalaeloe
kula maamaNi selvanae thaalaelo

puvimael pugazh saer arasaandidavae
puvimael pugazh saer arasaandidavae
pudhumaamalar dhaan idhamae vaazhveer
pudhumaamalar dhaan idhamae vaazhveer

kuzhuvinarudan: kula maamaNi selvarae thaalaelo
iLam sooriya chandrarae thaalaeloe
kula maamaNi selvarae thaalaelo

anbae aasai kadalae mei
anbae aasai kadalae en
aaruyirae sada baagiyamae en
aaruyirae sada baagiyamae

kuzhuvinarudan: kula maamaNi selvarae thaalaelo
iLam sooriya chandrarae thaalaeloe
kula maamaNi selvarae thaalaelo
பாடல்

குல மாமணி செல்வரே தாலேலோ
இளம் சூரிய சந்த்ரரே தாலேலோ
குல மாமணி செல்வரே தாலேலோ
இளம் சூரிய சந்த்ரரே தாலேலோ
குல மாமணி செல்வரே தாலேலொ

இரு விழி போலே திருவருளாலே
இரு விழி போலே திருவருளாலே
இன்பம் தரவே பிறந்தீரே
இன்பம் தரவே பிறந்தீரே

குல மாமணி செல்வரே தாலேலோ
இளம் சூரிய சந்த்ரரே தாலேலோ
குல மாமணி செல்வரே தாலேலோ

புவிமேல் புகழ் சேர் அரசாண்டிடாவே
புவிமேல் புகழ் சேர் அரசாண்டிடாவே
புதுமாமலர் தான் இதமே வாழ்வீர்
புதுமாமலர் தான் இதமே வாழ்வீர்

குழுவினருடன்: குல மாமணி செல்வரே தாலேலோ
இளம் சூரிய சன்றரே தாலேலோ
குல மாமணி செல்வரே தாலேலோ

அன்பே ஆசை கடலே மெய்
அன்பே ஆசை கடலே என்
ஆருயிரே சத பாக்கியமே என்
ஆருயிரே சத பாக்கியமே

குழுவினருடன்: குல மாமணி செல்வரே தாலேலோ
இளம் சூரிய சந்த்ரரே தாலேலோ
குல மாமணி செல்வரே தாலேலோ