Follow on


Old Thamizh film songs

mana mohanane

TR Mahalingam, PA Perianayaki
Music: SV Venkatraman
Music for the film: SV Venkatraman, MS Gnaanamani
Lyrics: Kambadasan
Lyrics for the film: Kambadasan, Papanasam Sivan, Balasundara Kavi, KR Sarangabani, TN Rajappa, KD Santhanam
Film: Gnana Soundari (1948)
Cast: TR Mahalingam, MV Rajamma

Lyrics

PAP:
mana moehananae
mana moehananae
vaaraai ...vaaraai
mana moehananae
vaaraai ...vaaraai
mana moehananae

inidhae idhazhamudhae
peRa enadhaaruyirae
inidhae idhazhamudhae
peRa enadhaaruyirae

mana moehananae
vaaraai ...vaaraai
mana moehananae

TRM:
vaana moehini
kalai gnaana raahini
vaana moehini
kalai gnaana raahini

muzhu nilaavilae
nindroonjalaaduvoem
muzhu nilaavilae
nindroonjalaaduvoem
manamae magizhvoemae
ennaaLum naamae
manamae magizhvoemae
ennaaLum naamae
manamae magizhvoemae

paaduvoem aaduvoem
anuraadha geethamae
paaduvoem aaduvoem
anuraaga geethamae
paaduvoem aaduvoem
paayum thendral thanilae

PAP: paN paadidum maanguyil poelae
TRM: paayum thendral thanilae
PAP: paN paadidum maanguyil poelae

TRM: paangudan naame poongodi poelae
paangudan naame poongodi poelae
aaduvoem paaduvoem
anuraaga geethamae
paaduvoem aaduvoem

Dhaeva suga boegamae
mahaa jeeva baagya vasamae
Dhaeva suga boegamae
Dhaeva suga boegamae

PAP: perum aaval kaadhal nalamae
perum aaval kaadhal nalamae
TRM: nija anbinil inbam kaNdoemae
PAP: perum aaval kaadhal nalamae
TRM: nija anbinil inbam kaNdoemae

naamae
paaduvoem aaduvoem
anuraaga geethamae
paaduvoem aaduvoem

TRM: laa la la laa....laa la la laa...
PAP: lalitha manoelayam idhuvae
TRM: aanandhamae...aanandhamae
PAP: lalitha manoelayam idhuvae

TRM: vizhi parugidum paravasamidhuvae
vizhi parugidum paravasamidhuvae

chorus: aanandhamae...aanandhamae
lalitha manoelayam idhuvae
laa la la laa....laa la la laa... 
பாடல்

PAP:
மன மோஹனனே
மன மோஹனனே
வாராய் ...வாராய்
மன மோஹனனே
வாராய் ...வாராய்
மன மோஹனனே

இனிதே இதழமுதே
பெற எனதாருயிரே
இனிதே இதழமுதே
பெற எனதாருயிரே

மன மோஹனனே
வாராய் ...வாராய்
மன மோஹனனே

TRM:
வான மோஹினி
கலை ஞான ராஹினி
வான மோஹினி
கலை ஞான ராஹினி

முழு நிலாவிலே
நின்றூஞ்சலாடுவோம்
முழு நிலாவிலே
நின்றூஞ்சலாடுவோம்
மனமே மகிழ்வோமே
என்னாளும் நாமே
மனமே மகிழ்வோமே
என்னாளும் நாமே
மனமே மகிழ்வோமே

பாடுவோம் ஆடுவோம்
அனுராத கீதமே
பாடுவோம் ஆடுவோம்
அனுராக கீதமே
பாடுவோம் ஆடுவோம்
பாயும் தென்றல் தனிலே

PAP: பண் பாடிடும் மாங்குயில் போலே
TRM: பாயும் தென்றல் தனிலே
PAP: பண் பாடிடும் மாங்குயில் போலே

TRM: பாங்குடன் நாமே பூங்கொடி போலே
பாங்குடன் நாமே பூங்கொடி போலே
ஆடுவோம் பாடுவோம்
அனுராக கீதமே
பாடுவோம் ஆடுவோம்

தேவ சுக போகமே
மஹா ஜீவ பாக்ய வசமே
தேவ சுக போகமே
தேவ சுக போகமே

PAP: பெரும் ஆவல் காதல் நலமே
பெரும் ஆவல் காதல் நலமே
TRM: நிஜ அன்பினில் இன்பம் கண்டோமே
PAP: பெரும் ஆவல் காதல் நலமே
TRM: நிஜ அன்பினில் இன்பம் கண்டோமே

நாமே
பாடுவோம் ஆடுவோம்
அனுராக கீதமே
பாடுவோம் ஆடுவோம்

TRM: லா ல ல லா....லா ல ல லா...
PAP: லலித மனோலயம் இதுவே
TRM: ஆனந்தமே...ஆனந்தமே
PAP: லலித மனோலயம் இதுவே

TRM: விழி பருகிடும் பரவசமிதுவே
விழி பருகிடும் பரவசமிதுவே

குழுவினர்: ஆனந்தமே...ஆனந்தமே
லலித மனோலயம் இதுவே
லா ல ல லா....லா ல ல லா...