Lyrics
nenjamae... anjaadhae
nenjamae...nee... anjaadhae
nam aandavarae thooyaraai varum munnarae
nenjamae... anjaadhae
nam aandavarae thooyaraai varum munnarae
nenjamae... anjaadhae
veeN pazhi sumaththi theeyoer pidiththaar
thooNoediNaiththae kasaiyaal adiththaar
veeN pazhi sumaththi theeyoer pidithaar
thooNoediNaiththae kasaiyaal adiththaar
ae..nenjamae... anjaadhae
aaraaththuyar tharavae aaNiyinaal...aaaa
mudi seidhae sirasil soottinarae
aaraaththuyar tharavae aaNiyinaal
mudi seidhae sirasil soottinarae
perum siluvai adhai thoeL mael aeththi
kaal idarida voetti vaattinarae
perum siluvai adhai thoeL mael aeththi
kaal idarida voetti vaattinarae
ae..nenjamae... anjaadhae
a niyaayamidhaa ae dhaevanai
araindhaarae siluvai meedhinilae
a niyaayamidhaa ae dhaevanai
araindhaarae siluvai meedhinilae
yaar soedhanai soozhndhida noevaaroe
paer aruLaal avarae nilai paduvaar
yaar soedhanai soozhndhida noevaaroe
paer aruLaal avarae nilai paduvaar
ae nenjamae... nenjamae... nenjamae
பாடல்
நெஞ்சமே... அஞ்சாதே
நெஞ்சமே...நீ... அஞ்சாதே
நம் ஆண்டவரே தூயராய் வரும் முன்னரே
நெஞ்சமே... அஞ்சாதே
நம் ஆண்டவரே தூயராய் வரும் முன்னரே
நெஞ்சமே... அஞ்சாதே
வீண் பழி சுமத்தி தீயோர் பிடித்தார்
தூணோடிணைத்தே கசையால் அடித்தார்
வீண் பழி சுமத்தி தீயோர் பிடிதார்
தூணோடிணைத்தே கசையால் அடித்தார்
ஏ..நெஞ்சமே... அஞ்சாதே
ஆராத்துயர் தரவே ஆணியினால்...ஆஆ
முடி செய்தே சிரசில் சூட்டினரே
ஆராத்துயர் தரவே ஆணியினால்
முடி செய்தே சிரசில் சூட்டினரே
பெரும் சிலுவை அதை தோள் மேல் ஏத்தி
கால் இடரிட வோட்டி வாட்டினரே
பெரும் சிலுவை அதை தோள் மேல் ஏத்தி
கால் இடரிட வோட்டி வாட்டினரே
ஏ..நெஞ்சமே... அஞ்சாதே
அநியாயமிதா ஏ தேவனை
அரைந்தாரே சிலுவை மீதினிலே
அநியாயமிதா ஏ தேவனை
அரைந்தாரே சிலுவை மீதினிலே
யார் சோதனை சூழ்ந்திட நோவாரோ
பேர் அருளால் அவரே நிலை படுவார்
யார் சோதனை சூழ்ந்திட நோவாரோ
பேர் அருளால் அவரே நிலை படுவார்
ஏ நெஞ்சமே... நெஞ்சமே... நெஞ்சமே