பாடல்
வானமீதில் நீந்தியோடும் வெண்ணிலாவே
நீதான் வந்ததேனோ ஜன்னலுக்குள் வெண்ணிலாவே
வானமீதில் நீந்தியோடும் வெண்ணிலாவே
நீதான் வந்ததேனோ ஜன்னலுக்குள் வெண்ணிலாவே
நானும் உன்னை பார்த்துவிட்டால் வெண்ணிலாவே
நானும் உன்னை பார்த்துவிட்டால் வெண்ணிலாவே
முகம் நாணியே மறைவதேனோ வெண்ணிலாவே
நாணியே மறைவதேனோ வெண்ணிலாவே
பட்ட பகலில் ஜோதிவீசும் வெண்ணிலாவே
உன்னை பார்ப்பதும் ஓர் விந்தையன்றோ வெண்ணிலாவே
பட்ட பகலில் ஜோதிவீசும் வெண்ணிலாவே
உன்னை பார்ப்பதும் ஓர் விந்தையன்றோ வெண்ணிலாவே
வட்டமான உன் முகத்தில் வெண்ணிலாவே
வட்டமான உன் முகத்தில் வெண்ணிலாவே
ரெண்டு வண்டுகள் சுழல்வதேனோ வெண்ணிலாவே
வண்டுகள் சுழல்வதேனோ வெண்ணிலாவே
வானமீதில் நீந்தியோடும் வெண்ணிலாவே
Lyrics
vaanameedhil neendhiyoedum veNNilaavae
needhaan vandhadhaenoe jannalukkuL veNNilaavae
vaanameedhil neendhiyoedum veNNilaavae
needhaan vandhadhaenoe jannalukkuL veNNilaavae
naanum unnai paarththuvittaal veNNilaavae
naanum unnai paarththuvittaal veNNilaavae
mugam naaNiyae maRaivadhaenoe veNNilaavae
naaNiyae maRaivadhaenoe veNNilaavae
patta pagalil joedhiveesum veNNilaavae
unnai paarppadhum oer vindhaiyandroe veNNilaavae
patta pagalil joedhiveesum veNNilaavae
unnai paarppadhum oer vindhaiyandroe veNNilaavae
vattamaana un mugaththil veNNilaavae
vattamaana un mugaththil veNNilaavae
reNdu vaNdugaL suzhalvadhaenoe veNNilaavae
vaNdugaL suzhalvadhaenoe veNNilaavae
vaanameedhil neendhiyoedum veNNilaavae