பாடல்
அன்னையும் தந்தையும் தானே
அன்னையும் தந்தையும் தானே
பாரில் அண்ட சராசரம்
கண் கண்ட தெய்வம்
அன்னையும் தந்தையும் தானே
பாரில் அண்ட சராசரம்
கண் கண்ட தெய்வம்
அன்னையும் தந்தையும் தானே
தாயினும் கோவிலிங்கேது
தாயினும் கோவிலிங்கேது
ஈன்ற தந்தை சொல் மிக்கதோர் மந்திரமேது
தந்தை சொல் மிக்கதோர் மந்திரமேது
சேயின் கடன் அன்னை தொண்டு
சேயின் கடன் அன்னை தொண்டு
புண்ணிய தீர்த்தமும்
மூர்த்தி ஸ்தலம் இதில் உண்டு
தீர்த்தமும் மூர்த்தி ஸ்தலம் இதில் உண்டு
அன்னையும் தந்தையும் தானே
அன்னையும் தந்தையும் தானே
பாரில் அண்ட சராசரம்
கண் கண்ட தெய்வம்
அன்னையும் தந்தையும் தானே
தாயுடன்... தந்தையின் பாதம்
என்றும் தலை வணங்காதவன்
நாள் தவறாமல்
கோவிலில் சென்று என்ன காண்பான்
நந்த கோபாலன்
வேண்டும் வரம் தருவானோ
பொன்னுடன் ...பொருள் பூமி
பொன்னுடன் ...பொருள் பூமி
பெண்டிர் புத்திரரும் புகழ் இத்தரை வாழ்வும்
புத்திரரும் புகழ் இத்தரை வாழ்வும்
அன்னை பிதா இன்றி ஏது
அன்னை பிதா இன்றி ஏது
மரம் ஆயின் விதையின்றி காய் கனி ஏது
ஆதி விதையின்றி காய் கனி ஏது
அன்னையும் தந்தையும் தானே
பாரில் அண்ட சராசரம்
கண் கண்ட தெய்வம்
அன்னையும் தந்தையும் தானே
தெய்வம்
.