Lyrics
ALR: haei.... ho hoe... ha haa
hoehoehoe haa haa haa
malarndhidum inbam
manam poelae
indha ulaginil aaNum peNNum
ondraai saerndhaalae
malarndhidum inbam
manam poelae
indha ulaginil aaNum peNNum
ondraai saerndhaalae
JR: oe..
alai moedhudhae
ennai aRiyaamalae
nenjam nilai maarudhae
ALR: malarndhidum inbam
manam poelae
indha ulaginil aaNum peNNum
ondraai saerndhaalae
JR: oe..
ALR: ohoe...
alai moedhum kaaraNam
naan sollavoe
sonnaal parisennavoe
thandhaal adhai solluvaen
JR: ohoe?
ALR: hmm
JR: theLivaai ennidam
paesaamalae veeNae
parigaasamae seidhal
muRai ennavae
ALR: oe...
alai moedha kaaraNam
nilaiyaana kaadhalaam
alai moedha kaaraNam
nilaiyaana kaadhalaam
ennai paar kaNNai kaeL
innum en......
ALR, JR: malarndhidum inbam
manam poelae
indha ulaginil aaNum peNNum
ondraai saerndhaalae
JR: oe..
ALR: ohoe...
ALR: arumboedu thendralum
viLaiyaadudhae
anbin nilai naadudhae
pongum isai paadudhae
JR: ahaa?
ALR: hmm
JR: kurumbaana vaarthaiyae
karumbaagudhae aasai
arumbaagudhae
konji uravaadudhae
ALR: aa...irumboedu kaandhamae
iNaigindra kaatchiyae
irumboedu kaandhamae
iNaigindra kaatchiyae
ingae nee paarendru
undhan kaN solludhae
ALR, JR: malarndhidum inbam
manam poelae
indha ulaginil aaNum peNNum
ondraai saerndhaalae
JR: oe..
alai moedhudhae
ennai aRiyaamalae
nenjam nilai maaRudhae
JR: oho hoe
ALR: aha haa
ALR, JR: malarndhidum inbam
manam poelae
indha ulaginil aaNum peNNum
ondraai saerndhaalae
பாடல்
ALR: ஹேய்.... ஹொ ஹோ... ஹ ஹா
ஹோ ஹோ ஹோ.... ஹா ஹா ஹா
மலர்ந்திடும் இன்பம்
மனம் போலே
இந்த உலகினில் ஆணும் பெண்ணும்
ஒன்றாய் சேர்ந்தாலே
மலர்ந்திடும் இன்பம்
மனம் போலே
இந்த உலகினில் ஆணும் பெண்ணும்
ஒன்றாய் சேர்ந்தாலே
JR: ஓ..
அலை மோதுதே
என்னை அறியாமலே
நெஞ்சம் நிலை மாருதே
ALR: மலர்ந்திடும் இன்பம்
மனம் போலே
இந்த உலகினில் ஆணும் பெண்ணும்
ஒன்றாய் சேர்ந்தாலே
JR: ஓ..
ALR: ஒஹோ...
அலை மோதும் காரணம்
நான் சொல்லவோ
சொன்னால் பரிசென்னவோ
தந்தால் அதை சொல்லுவேன்
JR: ஒஹோ?
ALR: ஹ்ம்ம்
JR: தெளிவாய் என்னிடம்
பேசாமலே வீணே
பரிகாசமே செய்தல்
முறை என்னவே
ALR: ஓ...
அலை மோத காரணம்
நிலையான காதலாம்
அலை மோத காரணம்
நிலையான காதலாம்
என்னை பார் கண்ணை கேள்
இன்னும் என்......
ALR, JR: மலர்ந்திடும் இன்பம்
மனம் போலே
இந்த உலகினில் ஆணும் பெண்ணும்
ஒன்றாய் சேர்ந்தாலே
JR: ஓ..
ALR: ஒஹோ...
ALR: அரும்போடு தென்றலும்
விளையாடுதே
அன்பின் நிலை நாடுதே
பொங்கும் இசை பாடுதே
JR: அஹா?
ALR: ஹ்ம்ம்
JR: குரும்பான வார்தையே
கரும்பாகுதே ஆசை
அரும்பாகுதே
கொஞ்சி உரவாடுதே
ALR: ஆ...இரும்போடு காந்தமே
இணைகின்ற காட்சியே
இரும்போடு காந்தமே
இணைகின்ற காட்சியே
இங்கே நீ பாரென்று
உந்தன் கண் சொல்லுதே
ALR, JR: மலர்ந்திடும் இன்பம்
மனம் போலே
இந்த உலகினில் ஆணும் பெண்ணும்
ஒன்றாய் சேர்ந்தாலே
JR: ஓ..
அலை மோதுதே
என்னை அறியாமலே
நெஞ்சம் நிலை மாறுதே
JR: ஒஹொ ஹோ
ALR: அஹ ஹா
ALR, JR: மலர்ந்திடும் இன்பம்
மனம் போலே
இந்த உலகினில் ஆணும் பெண்ணும்
ஒன்றாய் சேர்ந்தாலே