Lyrics
PB: veyirkaetra nizhaluNdu veesum thendral kaatruNdu
veyirkaetra nizhaluNdu
veyirkaetra nizhaluNdu veesum thendral kaatruNdu
veyirkaetra nizhaluNdu
veyirkaetra nizhaluNdu veesum thendral kaatruNdu
veyirkaetra nizhaluNdu
PB: kaiyil kamban kaviyuNdu
kaiyil kamban kaviyuNdu
GS: kalasam niRai amudhuNdu
kalasam niRai amudhuNdu
amudhuNdu
PB, GS: veyirkaetra nizhaluNdu veesum thendral kaatruNdu
veyirkaetra nizhaluNdu
PB: dheiva geetham pala uNdu
dheiva geetham pala uNdu
GS: therindhu paada nee uNdu
therindhu paada nee uNdu
paada nee uNdu
PB, GS: veyirkaetra nizhaluNdu veesum thendral kaatruNdu
veyirkaetra nizhaluNdu
PB: maiyal tharum youvanam indri
vaazhum sorgam vaeruNdo
vaazhum sorgam vaeruNdo
sorgam vaeruNdo
PB: veyirkaetra nizhaluNdu veesum thendral kaatruNdu
veyirkaetra nizhaluNdu
PB, GS: veyirkaetra nizhaluNdu veesum thendral kaatruNdu
veyirkaetra nizhaluNdu
பாடல்
பா: வெயிர்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
வெயிர்கேற்ற நிழலுண்டு
வெயிர்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
வெயிர்கேற்ற நிழலுண்டு
வெயிர்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
வெயிர்கேற்ற நிழலுண்டு
க: கையில் கம்பன் கவியுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
பா: கலசம் நிறை அமுதுண்டு
கலசம் நிறை அமுதுண்டு
அமுதுண்டு
பா, க: வெயிர்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
வெயிர்கேற்ற நிழலுண்டு
பா: தெய்வ கீதம் பல உண்டு
தெய்வ கீதம் பல உண்டு
க: தெரிந்து பாட நீ உண்டு
தெரிந்து பாட நீ உண்டு
பாட நீ உண்டு
பா, க: வெயிர்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
வெயிர்கேற்ற நிழலுண்டு
பா: மையல் தரும் யௌவனம் இன்றி
வாழும் சொர்க்கம் வேருண்டோ
வாழும் சொர்க்கம் வேருண்டோ
சொர்கம் வேருண்டோ
பா: வெயிர்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
வெயிர்கேற்ற நிழலுண்டு
பா, க: வெயிர்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
வெயிர்கேற்ற நிழலுண்டு