Follow on


Old Thamizh film songs

aasaiyinaale manam anjudhu kenjudhu dhinam 

AM Raja , P Susheela
Music: AM Raja
Lyrics: Pattukottai Kalyanasundaram
Film: Kalyaana Parisu (1959)
Cast: Jemini Ganesan, Saroja Devi, Vijayakumari, Nageswara rao, Thangavelu, Saroja

Lyrics

PS: aasaiyinaale manam
AMR: oehoe
PS: anjudhu kenjudhu dhinam
AMR: mmhm
PS: anbu meeRi poenadhaalae
abinayam puriyudhu mugam

AMR: I see

PS: aasaiyinaale manam
anjudhu kenjudhu dhinam
anbu meeRi poenadhaalae
abinayam puriyudhu mugam

PS: naaNam koNdu
oedum kaNgaL
thaaLam poedudhae
adhai kaaNum thendral
kaadhil vandhu
gaanam paadudhae
naaNam koNdu
oedum kaNgaL
thaaLam poedudhae
adhai kaaNum thendral
kaadhil vandhu
gaanam paadudhae

vaerillaadha kodi thanil
AMR: oehohoe
PS: vaalillaadha oru aNil
AMR: aahahaa
PS: aaLillaadha naeram paarththu
thaavip pidikkudhu kaiyil
AMR: sorry

PS: aasaiyinaalae manam
anjudhu kenjudhu dhinam
anbu meeRi poenadhaalae
abinayam puriyudhu mugam

PS: maalai endra
naeram vandhu
aaLai meerudhae
iLam kaaLai ondru
kaadhal endru
kaNNaal kooRudhae
maalai endra
naeram vandhu
aaLai meerudhae
iLam kaaLai ondru
kaadhal endru
kaNNaal kooRudhae

thaedi vandha oru thuNai
AMR: ohohO
PS: sirikkudhu mayakkudhu enai
AMR: aahahaa
PS: moodi moodi vaiththa eNNam
naadudhae sugam thannai
AMR: really?

PS: aasaiyinaale manam
anjudhu kenjudhu dhinam
anbu meeRi poenadhaalae
abinayam puriyudhu mugam

PS: aasaiyinaale manam
AMR: mm
PS:  anjudhu kenjudhu dhinam
AMR: mm
PS: anbu meeRi poenadhaalae
abinayam puriyudhu mugam
பாடல்

PS: ஆசையினாலே மனம்
AMR: ஓஹோ
PS: அஞ்சுது கெஞ்சுது தினம்
AMR: ம்ம்ஹ்ம்
PS: அன்பு மீறி போனதாலே
அபினயம் புரியுது முகம்

AMR: ஐ சீ

PS: ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறி போனதாலே
அபினயம் புரியுது முகம்

PS: நாணம் கொண்டு
ஓடும் கண்கள்
தாளம் போடுதே
அதை காணும் தென்றல்
காதில் வந்து
கானம் பாடுதே
நாணம் கொண்டு
ஓடும் கண்கள்
தாளம் போடுதே
அதை காணும் தென்றல்
காதில் வந்து
கானம் பாடுதே

வேரில்லாத கொடி தனில்
AMR: ஓஹொஹோ
PS: வாலில்லாத ஒரு அணில்
AMR: ஆஹஹா
PS: ஆளில்லாத நேரம் பார்த்து
தாவிப் பிடிக்குது கையில்
AMR: சாரி

PS: ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறி போனதாலே
அபினயம் புரியுது முகம்

PS: மாலை என்ற
நேரம் வந்து
ஆளை மீருதே
இளம் காளை ஒன்று
காதல் என்று
கண்ணால் கூறுதே
மாலை என்ற
நேரம் வந்து
ஆளை மீருதே
இளம் காளை ஒன்று
காதல் என்று
கண்ணால் கூறுதே

தேடி வந்த ஒரு துணை
AMR: ஒஹொஹோ
PS: சிரிக்குது மயக்குது எனை
AMR: ஆஹஹா
PS: மூடி மூடி வைத்த எண்ணம்
நாடுதே சுகம் தன்னை
AMR: ரியலி?

PS: ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறி போனதாலே
அபினயம் புரியுது முகம்

PS: ஆசையினாலே மனம்
AMR: ம்ம்
PS: அஞ்சுது கெஞ்சுது தினம்
AMR: ம்ம்
PS: அன்பு மீறி போனதாலே
அபினயம் புரியுது முகம்