Lyrics
AMR: arangaaththa dhaeviyae
kulam kaaththa dhaeviyae
arangaaththa dhaeviyae
kulam kaaththa dhaeviyae
nal aRivin uruvumaana joethiyae
kaN paarththaruLvaayae annaiyae
chorus: arangaaththa dhaeviyae
kulam kaaththa dhaeviyae
nal aRivin uruvumaana joethiyae
kaN paarththaruLvaayae annaiyae
annaiyae
J: ae maadhaa
chorus: aa...
J: en thaayae
chorus: aa...
J: un paadham nambinaen ammaa
ae maadhaa en thaayae
un paadham nambinaen ammaa
saththiyamae latchiyamaai
saevai seiyavae
paraasakthiyae nee varam thaa
paraasakthiyae nee varam thaa
chorus: saththiyamae latchiyamaai
saevai seiyavae
paraasakthiyae nee varam thaa
AMR: thunbamillaamal elloerum manam
chorus: thunbamillaamal elloerum manam
AMR: ondru koodi inbam kondaadum dhinam
chorus: ondru koodi inbam kondaadum dhinam
AMR: nam manadhil urudhiyaagavae
malindha kodumai neekkavae
immanidha vaazhvil uyarvu kaaNavae
nee vaazhththiduvaayae... dhaeviyae
dhaeviyae
chorus: nam manadhil urudhiyaagavae
malindha kodumai neekkavae
immanidha vaazhvil uyarvu kaaNavae
nee vaazhththiduvaayae... dhaeviyae
dhaeviyae
J: ae bavaani
chorus: aa..
J: loeka maathaa
chorus: aa...
J: aezhaigaLin vaazhvil sugam thaa
ae bavaani loeka maathaa
aezhaigaLin vaazhvil sugam thaa
saththiyamae latchiyamaai
saevai seiyavae
paraasakthiyae nee varam thaa
chorus: saththiyamae latchiyamaai
saevai seiyavae
paraasakthiyae nee varam thaa
aa....
J: saththiyamae...
chorus: aa
J: saththiyamae...
chorus: aa
J: saththiyamae...
chorus: aa
J: saththiyamae...
chorus: aa
பாடல்
AMR: அரங்காத்த தேவியே
குலம் காத்த தேவியே
அரங்காத்த தேவியே
குலம் காத்த தேவியே
நல் அறிவின் உருவுமான ஜோதியே
கண் பார்த்தருள்வாயே அன்னையே
chorus: அரங்காத்த தேவியே
குலம் காத்த தேவியே
நல் அறிவின் உருவுமான ஜோதியே
கண் பார்த்தருள்வாயே அன்னையே
அன்னையே
J: ஏ மாதா
chorus: ஆ...
J: என் தாயே
chorus: ஆ...
J: உன் பாதம் நம்பினேன் அம்மா
ஏ மாதா என் தாயே
உன் பாதம் நம்பினேன் அம்மா
சத்தியமே லட்சியமாய்
சேவை செய்யவே
பராசக்தியே நீ வரம் தா
பராசக்தியே நீ வரம் தா
chorus: சத்தியமே லட்சியமாய்
சேவை செய்யவே
பராசக்தியே நீ வரம் தா
AMR: துன்பமில்லாமல் எல்லோரும் மனம்
chorus: துன்பமில்லாமல் எல்லோரும் மனம்
AMR: ஒன்று கூடி இன்பம் கொண்டாடும் தினம்
chorus: ஒன்று கூடி இன்பம் கொண்டாடும் தினம்
AMR: நம் மனதில் உறுதியாகவே
மலிந்த கொடுமை நீக்கவே
இம்மனித வாழ்வில் உயர்வு காணவே
நீ வாழ்த்திடுவாயே... தேவியே
தேவியே
chorus: நம் மனதில் உறுதியாகவே
மலிந்த கொடுமை நீக்கவே
இம்மனித வாழ்வில் உயர்வு காணவே
நீ வாழ்த்திடுவாயே... தேவியே
தேவியே
J: ஏ பவானி
chorus: ஆ..
J: லோக மாதா
chorus: ஆ...
J: ஏழைகளின் வாழ்வில் சுகம் தா
ஏ பவானி லோக மாதா
ஏழைகளின் வாழ்வில் சுகம் தா
சத்தியமே லட்சியமாய்
சேவை செய்யவே
பராசக்தியே நீ வரம் தா
chorus: சத்தியமே லட்சியமாய்
சேவை செய்யவே
பராசக்தியே நீ வரம் தா
ஆ....
J: சத்தியமே...
chorus: ஆ
J: சத்தியமே...
chorus: ஆ
J: சத்தியமே...
chorus: ஆ
J: சத்தியமே...
chorus: ஆ