Follow on


Old Thamizh film songs

nee varavilai enil aadharavaaedhu
youtube.com/watch?v=3g9zP-8r18w

Singer: S Sathyam
Music: S Dakshinamoorthi
Lyrics: A Maruthakasi
Film: Mangayar Thilakam (1955)

nee varavilai enil aadharavedhu
nee varavilai enil aadharavedhu
vaadiya thulasi vaadaamal vaazhndhida
nee varavilai enil neerai pozhindhu
anbodu paarpavar yaar indha veettil

nee varavilai enil aadharavedhu
nee varavilai enil

nee varavilai enil nizhalum edhu
nesam paasam valaruvadhu edhu
un madhi inbam enbadhu edhu
nilaiyaai thendral veesuvadhu edhu

nee varavilai enil aadharavedhu
nee varavilai enil

aarudhal alithidum annaiyin anbai
anaadhai naanum arivadhum edhu

nee varavillai enil nilavin kulumai
inimai ellaam edhu vaazhvile

nee varavilai enil aadharavedhu
nee varavilai enil

kaarirul neekkum kalai ser nilave
kaaviyam pugazhum kalaa vaaniye
 
nee varavilai enil idhayam thanile
jeeva naadham ezhuvadhumedhu

nee varavilai enil aadharavedhu
nee varavailai enil
நீ வரவில்லை எனில் ஆதரவேது
நீ வரவில்லை எனில் ஆதரவேது
வாடிய துளசி வாடாமல் வாழ்ந்திட
நீ வரவில்லை எனில் நீரை பொழிந்து
அன்போடு பார்ப்பவர் யார் இந்த வீட்டில்

நீ வரவில்லை எனில் ஆதரவேது
நீ வரவில்லை எனில்

நீ வரவில்லை எனில் நிழலும் ஏது
நேசம் பாசம் வளருவது ஏது
உன் மதி இன்பம் என்பது ஏது
நிலையாய் தென்றல் வீசுவதேது

நீ வரவில்லை எனில் ஆதரவேது
நீ வரவில்லை எனில்

ஆறுதல் அளித்திடும் அன்னையின் அன்பை
அனாதை நானும் அறிவதும் ஏது

நீ வரவிலை எனில் நிலவின் குளுமை
இனிமை எல்லாம் ஏது வாழ்விலே

நீ வரவில்லை எனில் ஆதரவேது
நீ வரவில்லை எனில்

காரிருள் நீக்கும் கலை சேர் நிலவே
காவியம் புகழும் கலா வாணியே

நீ வரவிலை எனில் இதயம் தனிலே
ஜீவ நாதம் எழுவதுமேது

நீ வரவில்லை எனில் ஆதரவேது
நீ வரவில்லை எனில்