பாடல்
ரா: ஆஅஆ...
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்...
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நான் இல்லையே
சு: ஆஅஆ....
ரா: கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்...
மாலையிலும் அதிகாலையிலும்
சு: ஆஅஆ....
ரா: மலர் மேலும் சிலை மேனியிலும்
ஆடிடும் அழகே
சு: ஆஅஆ....
ரா: ஆடிடும் அழகே அற்புத உலகில்
நீ இல்லையேல் நான் இல்லையே
சு: ஆஅஆ....
ரா: கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்...
கோவில் கண்டேன் அங்கு தெய்வமில்லை
சு: ஆஅஆ...
ரா: கோவில் கண்டேன் அங்கு தெய்வமில்லை
ஓடி வந்தேன் இங்கே நீ இருந்தாய்
பாவமும் ராகமும் தாளமும் நீயே
பாவமும் ராகமும் தாளமும் நீயே
நீ இல்லையேல் நான் இல்லையே
சு: ஆஅஆ...
ரா: கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நான் இல்லையே
ரா, சு: ஆஅஆ...
ரா: கலையே என் வாழ்கையின் திசை மாற்றினாய்
.
.