Lyrics
aRiyaa paruvamadaa
aRiyaa paruvamadaa...malar ambaiyae veesaadhadaa
madhanaa...aRiyaa paruvamadaa
maalaiyil thendralil maruvidum malarpoel..oe..
maalaiyil thendralil maruvidum malarpoel
manamae magizhndhadhadaa
vaazhvil pudhu nilai kaaNudhadaa
madhanaa
aRiyaa paruvamadaa...malar ambaiyae veesaadhadaa
madhanaa...aRiyaa paruvamadaa
konjidum kiLi poel kulavidavae manam..a..
konjidum kiLi poel kulavidavae manam
nenjinil thaavudhadaa
adhanaal maeniyum silirkudhadaa
madhanaa
aRiyaa paruvamadaa...malar ambaiyae veesaadhadaa
madhanaa...aRiyaa paruvamadaa
idhaya kaavinilae isai kuyildhaanae...ae...
idhaya kaavinilae isai kuyildhaanae
inimaiyaai thoeNudhadaa
madhanaa
aRiyaa paruvamadaa...malar ambaiyae veesaadhadaa
madhanaa...aRiyaa paruvamadaa
பாடல்
அறியா பருவமடா
அறியா பருவமடா... மலர் அம்பையே வீசாதடா
மதனா... அறியா பருவமடா
மாலையில் தென்றலில் மருவிடும் மலர்போல்..ஓ..
மாலையில் தென்றலில் மருவிடும் மலர்போல்
மனமே மகிழ்ந்ததடா
வாழ்வில் புது நிலை காணுதடா
மதனா
அறியா பருவமடா... மலர் அம்பையே வீசாதடா
மதனா... அறியா பருவமடா
கொஞ்சிடும் கிளி போல் குலவிடவே மனம்..அ..
கொஞ்சிடும் கிளி போல் குலவிடவே மனம்
நெஞ்சினில் தாவுதடா
அதனால் மேனியும் சிலிர்குதடா
மதனா
அறியா பருவமடா... மலர் அம்பையே வீசாதடா
மதனா...அறியா பருவமடா
இதய காவினிலே இசை குயில்தானே...ஏ...
இதய காவினிலே இசை குயில்தானே
இனிமையாய் தோணுதடா
மதனா
அறியா பருவமடா... மலர் அம்பையே வீசாதடா
மதனா... அறியா பருவமடா