Follow on


Old Thamizh film songs

Brindavanamum Nandhakumaaranaum

AM Raja, P Leela
Music: S Rajeswara Rao
Lyrics: Thanjai Ramaiah Das
Film: Missiamma (1955)
Cast: Gemini Ganesan, Savithri, Sarangapani, Ranga Rao, Jamuna, Thangavelu



Lyrics

AMR: brindhaavanamum nandhakumaaranum
yaavarukkum podhu selvamandroe

PL: brindhaavanamum nandhakumaaranum
yaavarukkum podhu selvamandroe

AMR: aenoe raadhaa indha poRaamai
yaardhaan azhagaal mayangaadhavaroe

PL: aeno raadhaa indha poRaamai
yaardhaan azhagaal mayangaadhavaroe

AMR, PL: brindhaavanamum nandhakumaaranum
yaavarukkum podhu selvamandroe

AMR: pullaanguzhalizai inimaiyinaalae
uLLamae jillenna thuLLaadhaa

PL: pullaanguzhalizai inimaiyinaalae
uLLamae jillenna thuLLaadhaa

AMR: raagaththilae anuraaga maevinaal
jagamae oonjalil aadaadhaa

PL: raagaththilae anuraaga maevinaal
jagamae oonjalil aadaadhaa

AMR, PL: brindhaavanamum nandhakumaaranum
yaavarukkum podhu selvamandroe

AMR: KaNNanin unnadha leelaiyai ninaiththaal
thannaiyae maRandhida seiyaadhaa

PL: KaNNanin unnadha leelaiyai ninaiththaal
thannaiyae maRandhida seiyaadhaa

AMR: aeno raadhaa indha poRaamai
yaardhaan azhagaal mayangaadhavaroe

AMR, PL: brindhaavanamum nandhakumaaranum
yaavarukkum podhu selvamandroe
yaavarukkum podhu selvamandroe
பாடல்

AMR: ப்ரிந்தாவனமும் நந்தகுமாரனும்
யாவருக்கும் பொது செல்வமன்றோ

PL:  ப்ரிந்தாவனமும் நந்தகுமாரனும்
யாவருக்கும் பொது செல்வமன்றோ

AMR: ஏனோ ராதா இந்த பொறாமை
யார்தான் அழகால் மயங்காதவரோ

PL:  ஏனோ ராதா இந்த பொறாமை
யார்தான் அழகால் மயங்காதவரோ

AMR, PL: ப்ரிந்தாவனமும் நந்தகுமாரனும்
யாவருக்கும் பொது செல்வமன்றோ

AMR: புல்லாங்குழலிழை இனிமையினாலே
உள்ளமே ஜில்லென்ன துள்ளாதா

PL:  புல்லாங்குழலிழை இனிமையினாலே
உள்ளமே ஜில்லென்ன துள்ளாதா

AMR: ராகத்திலே அனுராக மேவினால்
ஜகமே ஊஞ்சலில் ஆடாதா

PL: ராகத்திலே அனுராக மேவினால்
ஜகமே ஊஞ்சலில் ஆடாதா

AMR, PL: ப்ரிந்தாவனமும் நந்தகுமாரனும்
யாவருக்கும் பொது செல்வமன்றோ

AMR: கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால்
தன்னையே மறந்திட செய்யாதா

PL: கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால்
தன்னையே மறந்திட செய்யாதா

AMR: ஏனோ ராதா இந்த பொறாமை
யார்தான் அழகால் மயங்காதவரோ

AMR, PL: ப்ரிந்தாவனமும் நந்தகுமாரனும்
யாவருக்கும் பொது செல்வமன்றோ
யாவருக்கும் பொது செல்வமன்றோ