பாடல்
PBS: தோல்வி நிலையென நினைத்தால் மனிதன்
வாழ்வை நினைக்கலாமா
தோல்வி நிலையென நினைத்தால் மனிதன்
வாழ்வை நினைக்கலாமா
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா
A: உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா
PBS: தோல்வி நிலையென நினைத்தால் மனிதன்
வாழ்வை நினைக்கலாமா
விடியலக்கு இல்லை துரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்
A, chorus: உரிமை இழந்தோம்
உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா
PBS: தோல்வி நிலையென நினைத்தால் மனிதன்
வாழ்வை நினைக்கலாமா
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா
chorus: விடியலக்கு இல்லை துரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்
A: யுத்தங்கள் தோன்றட்டும்
ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா
ரத்ததின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா
chorus: உரிமை இழந்தோம்
உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா
யுத்தங்கள் தோன்றட்டும்
ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா
ரத்ததின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா
Lyrics
PBS: thoelvi nilaiyena ninaiththaal manidhan
vaazhvai ninaikkalaamaa
thoelvi nilaiyena ninaiththaal manidhan
vaazhvai ninaikkalaamaa
vaazhvai sumaiyena ninaiththu
thaayin kanavai midhikkalaamaa
A: urimai izhandhoem udamaiyum izhandhoem
uNarvai izhakkalaamaa
uNarvai koduththu uyiraai vaLarththa
kanavai maRakkalaamaa
PBS: thoelvi nilaiyena ninaiththaal manidhan
vaazhvai ninaikkalaamaa
vidiyalakku illai dhuram
vidiyum manadhil innum aen baaram
un nenjam muzhuvadhum veeram
irundhum kaNNil innum aen eeram
A, chorus: urimai izhandhoem
udamaiyum izhandhoem
uNarvai izhakkalaamaa
uNarvai koduththu uyiraai vaLarththa
kanavai maRakkalaamaa
PBS: thoelvi nilaiyena ninaiththaal manidhan
vaazhvai ninaikkalaamaa
vaazhvai sumaiyena ninaiththu
thaayin kanavai midhikkalaamaa
chorus: vidiyalakku illai dhuram
vidiyum manadhil innum aen baaram
un nenjam muzhuvadhum veeram
irundhum kaNNil innum aen eeram
A: yudhdhangaL thoendrattum
raththangaL sindhattum
paadhai maaRalaamaa
raththathin veppaththil
achchangaL vaegattum
koLgai saagalaamaa
chorus: urimai izhandhoem
udamaiyum izhandhoem
uNarvai izhakkalaamaa
uNarvai koduththu uyiraai vaLarththa
kanavai maRakkalaamaa
yudhdhangaL thoendrattum
raththangaL sindhattum
paadhai maaRalaamaa
raththathin veppaththil
achchangaL vaegattum
koLgai saagalaamaa