பாடல்
PS: கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா
TMS: நிலவு வந்ததும்
PS: ம்ம்
TMS: மலர் மலர்ந்ததா
PS: ம்ம்ஹ்ம்
TMS: மலர் மலர்ந்ததால்
PS: ம்ம்
TMS: நிலவு வந்ததா
PS: கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா
பாடல் வந்ததும் தாளம் வந்ததா
பாடல் வந்ததும் தாளம் வந்ததா
தாளம் வந்ததும் பாடல் வந்ததா
TMS: பாவம் வந்ததும் ராகம் வந்ததா
பாவம் வந்ததும் ராகம் வந்ததா
ராகம் வந்ததும் பாவம் வந்ததா
PS: கண் திறந்ததும் காட்சி வந்ததா
காட்சி வந்ததும் கண் திறந்ததா
TMS: பருவம் வந்ததும் ஆசை வந்ததா
ஆசை வந்ததும் பருவம் வந்ததா
PS: கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா
வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா
வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா
வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா
TMS: பெண்மை என்பதால் நாணம் வந்ததா
பெண்மை என்பதால் நாணம் வந்ததா
நாணம் வந்ததால் பெண்மை ஆனதா
PS: ஒடி வந்ததும் தேடி வந்ததும்
பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
TMS: காதல் என்பதா பாசம் என்பதா
கருணை என்பதா உரிமை என்பதா
PS: கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா
TMS, PS: நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா
Lyrics
PS: kodi asaindhadhum kaatru vandhadhaa
kaatru vandhadhum kodi asaindhadhaa
TMS: nilavu vandhadhum
PS: mm
TMS: malar malarndhadhaa
PS: mmhm
TMS: malar malarndhadhaal
PS:mm
TMS: nilavu vandhadhaa
PS: kodi asaindhadhum kaatru vandhadhaa
kaatru vandhadhum kodi asaindhadhaa
paadal vandhadhum thaaLam vandhadhaa
paadal vandhadhum thaaLam vandhadhaa
thaaLam vandhadhum paadal vandhadhaa
TMS: baavam vandhadhum raagam vandhadhaa
baavam vandhadhum raagam vandhadhaa
raagam vandhadhum baavam vandhadhaa
PS: kaN thiRandhadhum kaatchi vandhadhaa
kaatchi vandhadhum kaN thiRandhadhaa
TMS: paruvam vandhadhum aasai vandhadhaa
aasai vandhadhum paruvam vandhadhaa
PS: kodi asaindhadhum kaatru vandhadhaa
kaatru vandhadhum kodi asaindhadhaa
vaarththai vandhadhum vaai thiRandhadhaa
vaarththai vandhadhum vaai thiRandhadhaa
vaai thiRandhadhum vaarththai vandhadhaa
TMS: peNmai enbadhaal naaNam vandhadhaa
peNmai enbadhaal naaNam vandhadhaa
naaNam vandhadhaal peNmai aanadhaa
PS: odi vandhadhum thaedi vandhadhum
paadi vandhadhum paarkka vandhadhum
TMS: kaadhal enbadhaa paasam enbadhaa
karuNai enbadhaa urimai enbadhaa
PS: kodi asaindhadhum kaatru vandhadhaa
kaatru vandhadhum kodi asaindhadhaa
TMS, PS: nilavu vandhadhum malar malarndhadhaa
malar malarndhadhaal nilavu vandhadhaa