பாடல்
யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர்
எங்கே பிறந்திருக்கின்றாரோ....ஓ ஓ ஓ ஓஹோ .
யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர்
எங்கே பிறந்திருக்கின்றாரோ
எந்த பார்வை பட்டு சொந்த உள்ளம் விட்டு
எங்கே மயங்கி நின்றாரோ
யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர்
எங்கே பிறந்திருக்கின்றாரோ
ஆ அ ஆ அ......ஆ அ ஆ அ
ஹஹ ஹஹ ஹஹ ஹஹ ஹஹ ஹஹ ஹ
ஓ ஓஓ...ஓ ஓஓ.
ஹொஹொ ஹொஹொ ஹொஹொ ஹொஹொ
ஹொஹொ ஹொஹொ ஹொ ஹொ
கட்டவிழ்ந்து கண் மயங்குவாரோ அதில்
கை கலந்து காதல் புரிவாரோ
கட்டவிழ்ந்து கண் மயங்குவாரோ அதில்
கை கலந்து காதல் புரிவாரோ
தொட்டு தொட்டு பேசி மகிழ்வாரோ இல்லை
தூர நின்று ஜாடை புரிவாரோ
தொட்டு தொட்டு பேசி மகிழ்வாரோ இல்லை
தூர நின்று ஜாடை புரிவாரோ
தூர நின்று ஜாடை புரிவாரோ
எந்த பார்வை பட்டு சொந்த உள்ளம் விட்டு
எங்கே மயங்கி நின்றாரோ
யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர்
எங்கே பிறந்திருக்கின்றாரோ
லாலா.....லாலா...லாலா......
ஆ அ ஆ அ......ஆ அ ஆ அ
ஹஹ ஹஹ ஹஹ ஹஹ ஹஹ ஹஹ ஹ
ஓ ஓஓ...ஓ ஓஓ.
ஹொஹொ ஹொஹொ ஹொஹொ ஹொஹொ
ஹொஹொ ஹொஹொ ஹொ ஹொ
ஊரறிய மாலை இடுவாரோ இல்லை
ஓடி விட எண்ணமிடுவாரோ
ஊரறிய மாலை இடுவாரோ இல்லை
ஓடி விட எண்ணமிடுவாரோ
சீர்வரிசை தேடி வருவாரோ இல்லை
சின்ன இடை எண்ணி வருவாரோ
சீர்வரிசை தேடி வருவாரோ இல்லை
சின்ன இடை எண்ணி வருவாரோ
சின்ன இடை எண்ணி வருவாரோ
எந்த பார்வை பட்டு சொந்த உள்ளம் விட்டு
எங்கே மயங்கி நின்றாரோ
யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர்
எங்கே பிறந்திருக்கின்றாரோ
ஓ ஓ ஓ ஓஹோ ம் ம் ம் ம்ஹ்ம் ஓ ஓ ஓ
Lyrics
yaarukku maappiLLai yaaroe avar
engae piRandhirukkindraaroe....oe oe oe oehoe .
yaarukku maappiLLai yaaroe avar
engae piRandhirukkindraaroe
endha paarvai pattu sondha uLLam vittu
engae mayangi nindraaroe
yaarukku maappiLLai yaaroe avar
engae piRandhirukkindraaroe
aa a aa a......aa a aa a
haha haha haha haha haha haha ha
oe oeoe...oe oeoe.
hoho hoho hoho hoho hoho hoho ho ho
kattavizhndhu kaN mayanguvaaroe adhil
kai kalandhu kAdhal purivaaroe
kattavizhndhu kaN mayanguvaaroe adhil
kai kalandhu kAdhal purivaaroe
thottu thottu paesi magizhvaaroe illai
dhoora nindru jaadai purivaaroe
thottu thottu paesi magizhvaaroe illai
dhoora nindru jaadai purivaaroe
dhoora nindru jaadai purivaaroe
endha paarvai pattu sondha uLLam vittu
engae mayangi nindraaroe
yaarukku maappiLLai yaaroe avar
engae piRandhirukkindraaroe
laalaa.....laalaa...laalaa......
aa a aa a......aa a aa a
haha haha haha haha haha haha ha
oe oeoe...oe oeoe.
hoho hoho hoho hoho hoho hoho ho ho
ooraRiya maalai iduvaaroe illai
oedi vida eNNamiduvaaroe
ooraRiya maalai iduvaaroe illai
oedi vida eNNamiduvaaroe
seervarisai thEdi varuvaaroe illai
chinna idai eNNi varuvaaroe
seervarisai thEdi varuvaaroe illai
chinna idai eNNi varuvaaroe
chinna idai eNNi varuvaaroe
endha paarvai pattu sondha uLLam vittu
engae mayangi nindraaroe
yaarukku maappiLLai yaaroe avar
engae piRandhirukkindraaroe
oe oe oe oehoe m m m mhm oe oe oe