Follow on


Old Thamizh film songs

mai yendhum vizhiyaada

Singers: PB Srinivas, P Susheela
Music: Viswanathan Ramamurthy
Lyrics: Vaali
Film: Poojaikku vandha malar (1965)
Cast: Jemini Ganesan, Savithri, Muthuraman, Nagesh, SV Sahasranamam, S Ramarao, OAK Devar, Pandari Bhai, Manorama, Manimala


பாடல்

PS: மை ஏந்தும் விழியாட மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நானாடுவேன்

மை ஏந்தும் விழியாட மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நானாடுவேன்

குழல் தந்த இசையாக இசை தந்த குயிலாக
குயில் தந்த குரலாக நான் பாடுவேன்

கண் மை ஏந்தும் விழியாட மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நானாடுவேன்

PBS: உறவென்னும் விளக்காக உயிரென்னும் சுடராக
ஒளி வீசும் உனக்காக நான் வாழுவேன்

உறவென்னும் விளக்காக உயிரென்னும் சுடராக
ஒளி வீசும் உனக்காக நான் வாழுவேன்

விரல் கொஞ்சும் யாழாக யாழ் கொஞ்சும் இசையாக
இசை கொஞ்சும் மனமாக நான் மாறுவேன்....

கை விரல் கொஞ்சும் யாழாக யாழ் கொஞ்சும் இசையாக
இசை கொஞ்சும் மனமாக நான் மாறுவேன்

PS: இளங்காதல் வயதாலே தனியாகினேன் - அந்த
இளவேனில் நிலவாலே கனியாகினேன்

PBS: இமை மூடித் தூங்காமல் போராடினேன் - உந்தன்
இதழோடு இதழ் வைத்து சீராடினேன்

PS: கண் மை மை ஏந்தும் விழியாட மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நானாடுவேன்....

PBS: கொடி போன்ற இடையாட களைப்பாகினேன் - உன்
மடி மீது தலை சாய்த்து இளைப்பாறினேன்

PS: அழகென்ற விருந்தொன்று பறிமாறினேன் - அதைப்
பறிமாறும் நேரத்தில் பசியாறினேன்

PBS, PS: அஹஹ ஹா ஹ ஹா, அஹஹ ஹா ஹ ஹா, அஹஹ ஹா ஹ ஹா, ஹொஹோ ஹொ

PS: கண் மை மை ஏந்தும் விழியாட மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நானாடுவேன்
Lyrics

PS: mai aendhum vizhiyaada malaraendhum kuzhalaada
kaiyaendhum vaLaiyaada naanaaduvaen

mai aendhum vizhiyaada malaraendhum kuzhalaada
kaiyaendhum vaLaiyaada naanaaduvaen

kuzhal thandha isaiyaaga isai thandha kuyilaaga
kuyil thandha kuralaaga naan paaduvaen

kaN mai aendhum vizhiyaada malaraendhum kuzhalaada
kaiyaendhum vaLaiyaada naanaaduvaen

PBS: uRavennum viLakkaaga uyirennum sudaraaga
oLi veesum unakkaaga naan vaazhuvaen

uRavennum viLakkaaga uyirennum sudaraaga
oLi veesum unakkaaga naan vaazhuvaen

viral konjum yaazhaaga yaazh konjum isaiyaaga
isai konjum manamaaga naan maaRuvaen....

kai viral konjum yaazhaaga yaazh konjum isaiyaaga
isai konjum manamaaga naan maaRuvaen

PS: iLankaadhal vayadhaalae thaniyaaginaen - andha
iLavaenil nilavaalae kaniyaaginaen

PBS: imai moodith thoongaamal poeraadinaen - undhan
idhazoedu idhazh vaiththu seeraadinaen

PS: kaN mai mai aendhum vizhiyaada malaraendhum kuzhalaada
kaiyaendhum vaLaiyaada naanaaduvaen....

PBS: kodi poendra idaiyaada kaLaippaaginaen - un
madi meedhu thalai saaiththu iLaippaaRinaen

PS: azhagendra virundhondru paRimaaRinaen - adhaip
paRimaaRum naeraththil pasiyaaRinaen

PBS,PS: ahaha haa ha haa, ahaha haa ha haa, ahaha haa ha haa, hoho ho

PS: kaN mai mai aendhum vizhiyaada malaraendhum kuzhalaada
kaiyaendhum vaLaiyaada naanaaduvaen