பாடல்
சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ
சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ
வட்ட கரிய விழி
வட்ட கரிய விழி கண்ணம்மா
வான கருமை கொல்லோ
வட்ட கரிய விழி கண்ணம்மா
வான கருமை கொல்லோ
சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ
பட்டு கரு நீல புடவை
பதித்த நல் வைரம்
பட்டு கரு நீல புடவை
பதித்த நல் வைரம்
நட்ட நடு நிசியில் தெரியும்
நட்சத்திரங்களடி
சோலை மலரொளியோ உனது
சுந்தர புன்னகைதான்
சோலை மலரொளியோ உனது
சுந்தர புன்னகைதான்
நீலக் கடல் அலையோ
நீலக் கடல் அலையோ
உந்தன் நெஞ்சின் அலைகளடி
நீலக் கடல் அலையோ
உந்தன் நெஞ்சின் அலைகளடி
கோல குயிலோசை உனது
குரல் இனிமையடி
கோல குயிலோசை உனது
குரல் இனிமையடி
வாலை குமரியடி கண்ணம்மா
கண்ணம்மா...கண்ணம்மா
வாலை குமரியடி கண்ணம்மா
மருவ காதல் கொண்டேன்...நான்
வாலை குமரியடி கண்ணம்மா
மருவ காதல் கொண்டேன்
கண்ணம்மா
சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ
சூரிய சந்திரரோ
பாரதியார் பாட்டில் வரிகள்
நீலக் கடல் அலையே
உனது நெஞ்சின் அலைகளடி
Lyrics
suttum vizhi sudardhaan kaNNammaa
sooriya chandhiraroe
suttum vizhi sudardhaan kaNNammaa
sooriya chandhiraroe
vatta kariya vizhi
vatta kariya vizhi kaNNammaa
vaana karumai kolloe
vatta kariya vizhi kaNNammaa
vaana karumai kolloe
suttum vizhi sudardhaan kaNNammaa
sooriya chandhiraroe
pattu karu neela pudavai
padhiththa nal vairam
pattu karu neela pudavai
padhiththa nal vairam
natta nadu nisiyil theriyum
natchaththirangaLadi
soelai malaroLiyoe unadhu
sundhara punnagaidhaan
soelai malaroLiyoe unadhu
sundhara punnagaidhaan
neelak kadal alaiyoe
neelak kadal alaiyoe
undhan nenjin alaigaLadi
neelak kadal alaiyoe
undhan nenjin alaigaLadi
koela kuyiloesai unadhu
kural inimaiyadi
koela kuyiloesai unadhu
kural inimaiyadi
vaalai kumariyadi kaNNammaa
kaNNammaa...kaNNammaa
vaalai kumariyadi kaNNammaa
maruva kaadhal koNdaen...naan
vaalai kumariyadi kaNNammaa
maruva kaadhal koNdaen
kaNNammaa
suttum vizhi sudardhaan kaNNammaa
sooriya chandhiraroe
sooriya chandhiraroe
The words in Baarathiyaar's originals ong
neelak kadal alaiyae
unadhu nenjin alaigaLadi