பாடல்
ஆஆ....
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
பெறும் இன்ப நிலை வெகு தூரம் இல்லை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
பெறும் இன்ப நிலை வெகு தூரம் இல்லை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
இனி வஞ்சமும் பஞ்சமும் இல்லை...
இனி வஞ்சமும் பஞ்சமும் இல்லை
நெஞ்சை வாட்டிடும் கவலைகள் இல்லை
இனி வஞ்சமும் பஞ்சமும் இல்லை
நெஞ்சை வாட்டிடும் கவலைகள் இல்லை
உடல் வாதைக்கும் ஆசைக்கும் வேலை இல்லை
நம் வாழ்வினில் துயர் வர பாதை இல்லை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை...
இங்கு சொல்வதும் செய்வதும் மோசம்
இங்கு சொல்வதும் செய்வதும் மோசம்
வந்து சூழ்ந்திடும் நேசமும் வேஷம்
இங்கு சொல்வதும் செய்வதும் மோசம்
வந்து சூழ்ந்திடும் நேசமும் வேஷம்
இனி செல்கின்ற தேசத்தில் பேதம் இல்லை
கொடும் தீமை பொறாமை விரோதம் இல்லை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
Lyrics
aa aa...
endrum thunbamillai ini soegamillai
peRum inba nilai vegu thooram illai
endrum thunbamillai ini soegamillai
peRum inba nilai vegu thooram illai
endrum thunbamillai ini soegamillai
ini vanjamum panjamum illai
ini vanjamum panjamum illai
nenjai vaattidum kavalaigaL illai
ini vanjamum panjamum illai
nenjai vaattidum kavalaigaL illai
udal vaadhaikkum aasaikkum velai illai
nam vaazhvinil thuyar vara paadhai illai
endrum thunbamillai ini soegamillai
ingu solvadhum seivadhum mosam
ingu solvadhum seivadhum mosam
vandhu soozhndhidum nesamum vesham
ingu solvadhum seivadhum mosam
vandhu soozhndhidum nesamum vesham
ini selgindra dhesathil bedham illai
kodum theemai poraamai virodham illai
endrum thunbamillai ini soegamillai
endrum thunbamillai ini soegamillai