பாடல்
மோ: காணா இன்பம்
கனிந்ததேனோ
காணா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலந்தானோ
சு: ஆஅஆஅஆஆ
காணா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலந்தானோ
மோ: வானம் சிந்தும் மாமழை எல்லாம்
சு: ஆஅஆஅ
மோ: ஆஅஆஅ
சு: ஆஅஆ
மோ: ஆஅஆ
சு: ஆஅஆஆஆஅ
மோ: ஆஅஆஆஅ
சு: ஆஅஆஅஆஆ
மோ: வானம் சிந்தும் மாமழை எல்லாம்
வானோர் தூவும் தேன் மலரோ
வானோர் தூவும் தேன் மலரோ
சு: மேகம் யாவும் பேரொளியோடு
மோ: ஆஅஆஆஆஆஆஆஅ
சு: மேகம் யாவும் பேரொளியோடு
மேளம் போலே முழங்குவதாலே
காணா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலந்தானோ
மோ: கன்னல் மொழியே மின்னல் எல்லாம்
சு: ஆஅஆ அஆஆ......
மோ: கன்னல் மொழியே மின்னல் எல்லாம்
விண்ணில் வாண வேடிக்கையோ
விண்ணில் வாண வேடிக்கையோ...
சு: மண்ணில் பெருகும் வெள்ளம் போலே
மோ: ஆஅஆஅஆஆ......
சு: மண்ணில் பெருகும் வெள்ளம் போலே
மனதில் பொங்கும் ப்ரேமையினாலே
மோ: காணா இன்பம் கனிந்ததேனோ
சு: ஆஅஆஅஆஆ......
காணா இன்பம் கனிந்ததேனோ
மோ: ஆஅஆஅஆஆ......
காணா இன்பம் கனிந்ததேனோ
சு: ஆஅஆ
மோ: ஆஅஆ
சு: ஆஅஆ
மோ: ஆஅஆஅஆஆ......
சு: ஆஅஆஅஆஆ......
மோ, சு: ஆஅஆஅஆஆ......
காணா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலந்தானோ
காணா.. இன்பம்.. கனிந்ததேனோ
காதல்.. திருமண.. ஊர்வலந்தானோ
.