Old Thamizh film songs
thennadudaiya Sivane potri....kanpaarum ennai aalum Kailai vaasaa
Singer: CS Jayaraman
Music: K V Mahadevan
Lyrics: A Maruthakasi
Film: Sampoorna Ramayanam (1958)
Cast: NT Rama Rao, Sivaji Ganesan, Padmini, Chittoor V Nagaiah, SD
Subbulakshmi, G Varalakshmi, TK Bhagavathi, NR Sandhya, PV Narasimha
Bharathi, VK Ramasami, CT Rajakantham, Pushpavalli, Jayakodi Natarajan,
MG Chakrapani, Lakshmiprabha, SD Subbulakshmi, TP Muthulakshmi
பாடல்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந் நாட்டவ்ர்க்கும் இறைவா போற்றி
அன்பே வடிவான அரனே போற்றி
அமுதான இசை ஞானம் தந்தாய் போற்றி
என் நாடு செழிக்கவே
என் குலம் தழைக்கவே
என் நாட்டில் முறையோடு
எந் நாளும் நடக்கவே
கண் பாரும் எனை ஆளும் கைலை வாசா
கண் பாரும் எனை ஆளும் கைலை வாசா
உன் பாதம் நம்பினேன் உமா மகேசா
கண் பாரும் எனை ஆளும் கைலை வாசா
உன் பாதம் நம்பினேன் உமா மகேசா
கண் பாரும் எனை ஆளும் கைலை வாசா
பூ மாலை வாடி விட முடியும் என எண்ணியே
பா மாலை பைந்தமிழில் தூவி தினம் உன்னையே
பூ மாலை வாடி விட முடியும் என எண்ணியே
பா மாலை பைந்தமிழில் தூவி தினம் உன்னையே
அன்பால் வணங்கிடும் என் தாள் உனதருள்
ஆசி யாவும் தந்து ஆதரி
அகிலம் கொண்டாட எனது தொண்டாக
உறுதி குன்றாத நெஞ்சோடு
நன்றாய் வாழ எனை
கண் பாரும் எனை ஆளும் கைலை வாசா
உன் பாதம் நம்பினேன் உமா மகேசா
கண் பாரும் எனை ஆளும் கைலை வாசா
Lyrics
thennaadudaiya sivanae poetri
e n naattavrkkum iRaivaa poetri
anbae vadivaana aranae poetri
amudhaana isai gnaanam thandhaai poetri
en naadu chezhikkavae
en kulam thazhaikkavae
en naattil muRaiyoedu
e n naaLum nadakkavae
kaN paarum enai aaLum kailai vaasaa
kaN paarum enai aaLum kailai vaasaa
un paadham nambinaen umaa magaesaa
kaN paarum enai aaLum kailai vaasaa
un paadham nambinaen umaa magaesaa
kaN paarum enai aaLum kailai vaasaa
poo maalai vaadi vida mudiyum ena eNNiyae
paa maalai painthamizhil thoovi dhinam unnaiyae
poo maalai vaadi vida mudiyum ena eNNiyae
paa maalai painthamizhil thoovi dhinam unnaiyae
anbaal vaNangidum en thaaL unadharuL
aasi yaavum thandhu aadhari
agilam koNdaada enadhu thondaaga
uRudhi kundraadha nenjoedu
nandraai vaazha enai
kaN paarum enai aaLum kailai vaasaa
un paadham nambinaen umaa magaesaa
kaN paarum enai aaLum kailai vaasaa
|