Follow on


Old Thamizh film songs

chinna chinna kannile vanna vanna oviyam

Singers: A.M.Rajah, P Susheela
Music: A.M.Rajah
Lyrics: Kannadasan
Film: Then Nilavu (1961)
Cast: Jemini Ganesan, Vyjayanthimala, Nambiar, Thangavelu, Saroja


பாடல்

AMR: சின்ன சின்ன கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது

PS: சின்ன சின்ன கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது

AMR: அல்லி தண்டு போலவே
துள்ளி ஆடும் மேனியை
வெள்ளி நிலா அள்ளிக் கொண்டதோ அதில்
புள்ளி மயில் பள்ளிக் கொண்டதோ

அல்லி தண்டு போலவே
துள்ளி ஆடும் மேனியை
வெள்ளி நிலா அள்ளிக் கொண்டதோ அதில்
புள்ளி மயில் பள்ளிக் கொண்டதோ

PS: புள்ளி போடும் தோகையை
வெள்ளி வண்ண பாவையை
அள்ளி கொண்டு போகலாகுமோ நீயும்
கள்வனாக மாறலாகுமா

AMR: சின்ன சின்ன கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது

 பின்னி வைத்த கூந்தலில்
முல்லை பூவை சூடினால்
கன்னி நடை பின்னல் போடுமா சிறு
பின்னலிடை பூவை தாங்குமா

பின்னி வைத்த கூந்தலில்
முல்லை பூவை சூடினால்
கன்னி நடை பின்னல் போடுமா சிறு
பின்னலிடை பூவை தாங்குமா

PS: பின்னலிடை வாடினால்
கன்னி உந்தன் கையிலே
அன்னம் போல சாய்ந்து கொள்ளுவேன் அதில்
அந்தி பகல் பள்ளி கொள்ளுவேன்

சின்ன சின்ன கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது

AMR: சின்ன சின்ன கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது

Lyrics

AMR: chinna chinna kaNNilae
vaNNa vaNNa oeviyam
angum ingum yaar varavai thaedudhu
thuNai ingirukka yaarai eNNi paadudhu

PS: chinna chinna kaNNilae
vaNNa vaNNa oeviyam
angum ingum yaar varavai thaedudhu
thuNai ingirukka yaarai eNNi paadudhu

AMR: alli thandu poelavae
thuLLi aadum maeniyai
veLLi nilaa aLLik kondadhoe adhil
puLLi mayil paLLik kondadhoe

alli thandu poelavae
thuLLi aadum maeniyai
veLLi nilaa aLLik kondadhoe adhil
puLLi mayil paLLik kondadhoe

PS: puLLi poedum thoegaiyai
veLLi vaNNa paavaiyai
aLLi kondu poegalaagumoe neeyum
kaLvanaaga maaRalaagumaa

AMR: chinna chinna kaNNilae
vaNNa vaNNa oeviyam
angum ingum yaar varavai thaedudhu
thuNai ingirukka yaarai eNNi paadudhu

pinni vaiththa koondhalil
mullai poovai soodinaal
kanni nadai pinnal poedumaa siRu
pinnalidai poovai thaangumaa

pinni vaiththa koondhalil
mullai poovai soodinaal
kanni nadai pinnal poedumaa siRu
pinnalidai poovai thaangumaa

PS: pinnalidai vaadinaal
kanni undhan kaiyilae
annam poela saaindhu koLLuvaen adhil
andhi pagal paLLi koLLuvaen

chinna chinna kaNNilae
vaNNa vaNNa oeviyam
angum ingum yaar varavai thaedudhu
thuNai ingirukka yaarai eNNi paadudhu

AMR: chinna chinna kaNNilae
vaNNa vaNNa oeviyam
angum ingum yaar varavai thaedudhu
thuNai ingirukka yaarai eNNi paadudhu