Follow on


Old Thamizh film songs

aadhi Sivan thaal panindhu

Singer: P.Susheela, TMS
Music: KV.Mahadevan
Lyrics: Kannadasan
Film: Thiruvarutchelvar (1967)


பாடல்

சு: ஆதி சிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே
எங்கள் ஆதி சக்தி நாயகியின் துணை பெறுவோமே

ஆதி சிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே
எங்கள் ஆதிசக்தி நாயகியின் துணை பெறுவோமே

ஆதி சிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே....

நாவுக்கரசர் பாடி புகழும் நாதனல்லவா
அந்த நாதத்திற்கே பெருமை தந்த ஜீவனல்லவா
நாவுக்கரசர் பாடி புகழும் நாதனல்லவா
அந்த நாதத்திற்கே பெருமை தந்த ஜீவனல்லவா

பேசும் தமிழ் பாட்டுக்கெல்லாம் தந்தையல்லவா
பேசும் தமிழ் பாட்டுக்கெல்லாம் தந்தையல்லவா
அதை பிள்ளை தமிழ் என்று  சொன்ன அன்னையல்லவா
அதை பிள்ளை தமிழ் என்று  சொன்ன அன்னையல்லவா

ஆதி சிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே
எங்கள் ஆதி சக்தி நாயகியின் துணை பெறுவோமே

சௌ: ஆதி சிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே
எங்கள் ஆதி சக்தி நாயகியின் துணை பெறுவோமே

ஆதி சிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே

.