பாடல்
TMS: குங்குமப் பொட்டின் மங்கலம்
நெஞ்சமிரண்டின் சங்கமம்
நெஞ்சமிரண்டின் சங்கமம்
இன்றெனக் கூடும்
இளமை ஒன்றெனப் பாடும்
PS: குங்குமப் பொட்டின் மங்கலம்
நெஞ்சமிரண்டின் சங்கமம்
நெஞ்சமிரண்டின் சங்கமம்
இன்றெனக் கூடும்
இளமை ஒன்றெனப் பாடும்
TMS: எந்தன் பக்கம் வந்தென்ன வெட்கம்
உந்தன் கண்ணில் ஏன் இந்த அச்சம்
PS: ஆஆஅ
TMS: தித்திக்கும் இதழ் மீது மோகம்
தந்ததே மாந்தளிர் தேகம்
தந்ததே மாந்தளிர் தேகம்... தேகம்... தேகம்
PS: மனம் சிந்திக்க சிந்திக்கத் துன்பம்
தினம் சந்திக்க சந்திக்க இன்பம்
பெண்ணான பின் என்னைத் தேடி
கொண்டதே எண்ணங்கள் கோடி
கொண்டதே எண்ணங்கள் கோடி... கோடி... கோடி
TMS: குங்குமப் பொட்டின் மங்கலம்
நெஞ்சமிரண்டின் சங்கமம்
TMS, PS: நெஞ்சமிரண்டின் சங்கமம்
இன்றெனக் கூடும்
இளமை ஒன்றெனப் பாடும்
TMS: தங்கம் மங்கும் நிறமான மங்கை
அங்கம் எங்கும் ஆனந்த கங்கை
ஜில்லென்னும் குளிர் காற்று வீசும்
மௌனமே தான் அங்கு பேசும்
மௌனமே தான் அங்கு பேசும்... பேசும்... பேசும்
PS: மண்ணில் சொர்க்கம் கண்டிந்த உள்ளம்
விண்ணில் சுற்றும் மீன் என்று துள்ளும்
கறபனைக் கடலான போது
சென்றதே பூந்தென்றல் தூது
சென்றதே பூந்தென்றல் தூது... தூது... தூது
TMS: குங்குமப் பொட்டின் மங்கலம்
நெஞ்சமிரண்டின் சங்கமம்
TMS, PS: நெஞ்சமிரண்டின் சங்கமம்
இன்றெனக் கூடும்
இளமை ஒன்றெனப் பாடும்
Lyrics
TMS: kungumap pottin mangalam
nenjamiraNdin sangamam
nenjamiraNdin sangamam
indrenak koodum
iLamai ondrenap paadum
PS: kungumap pottin mangalam
nenjamiraNdin sangamam
nenjamiraNdin sangamam
indrenak koodum
iLamai ondrenap paadum
TMS: endhan pakkam vandhenna vetkam
undhan kaNNil aen indha achcham
PS: aaaaa
TMS: thiththikkum idhazh meedhu moegam
thandhadhae maanthaLir dhaegam
thandhadhae maanthaLir dhaegam... dhaegam... dhaegam
PS: manam sindhikka sindhikkath thunbam
dhinam sandhikka sandhikka inbam
peNNaana pin ennaith thaedi
koNdadhae eNNangaL koedi
koNdadhae eNNangaL koedi... koedi... koedi
TMS: kungumap pottin mangalam
nenjamiraNdin sangamam
TMS, PS: nenjamiraNdin sangamam
indrenak koodum
iLamai ondrenap paadum
TMS: thangam mangum niRamaana mangai
angam engum aanandha gangai
jillennum kuLir kaatru veesum
maunamae thaan angu paesum
maunamae thaan angu paesum... paesum... paesum
PS: maNNil sorggam kaNdindha uLLam
viNNil sutrum meen endru thuLLum
kaRapanaik kadalaana poedhu
sendradhae poonthendral thoodhu
sendradhae poonthendral thoodhu... thoodhu... thoodhu
TMS: kungumap pottin mangalam
nenjamiraNdin sangamam
TMS, PS: nenjamiraNdin sangamam
indrenak koodum
iLamai ondrenap paadum