Follow on

Old Thamizh film songs

Raaman eththanai raamanadi

Singer: P.Susheela (Vennira adai Nirmala)
Music: M.S.Viswanathan
Lyrics: Kanadasan
Film: Lakshmi Kalyanam (1968)


பாடல்
ராமன் எத்தனை ராமனடி.....
ராமன் எத்தனை ராமனடி.....

ராமன் எத்தனை ராமனடி
அவன் நல்லவர் வணங்கும் தேவனடி
தேவன்.. ராமன் எத்தனை ராமனடி
அவன் நல்லவர் வணங்கும் தேவனடி
தேவன்.. ராமன் எத்தனை ராமனடி.....

கல்யாண கோலம் கொண்ட கல்யாண ராமன்
கல்யாண கோலம் கொண்ட கல்யாண ராமன்
காதலுக்கு தெய்வம் அந்த சீதா ராமன்
அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்
அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்
அலங்கார ரூபன் அந்த சுந்தர ராமன்
ராமன்...ராமன் எத்தனை ராமனடி.....
ராமன் எத்தனை ராமனடி.....

தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்
தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்
தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன்
வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்
வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீ ஜய ராமன்
ராமன்...ராமன் எத்தனை ராமனடி.....
அவன் நல்லவர் வணங்கும் தேவனடி
தேவன்.. ராமன் எத்தனை ராமனடி

வம்சதிற்கொருவன் ரகுராமன்
மதங்களை இணைப்பவன் சிவராமன்
வம்சதிற்கொருவன் ரகுராமன்
மதங்களை இணைப்பவன் சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீராமன்
முடிவில் ஆதவன் அனந்த ராமன்
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீராமன்
முடிவில் ஆதவன் அனந்த ராமன்
ராம ஜயம் ஸ்ரீ ராம ஜயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராம ஜயம் ஸ்ரீ ராம ஜயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராம ஜயம் ஸ்ரீ ராம ஜயம்
ராமனின் கைகளில் நான் அபயம்
ராம ஜயம் ஸ்ரீ ராம ஜயம்
ராமனின் கைகளில் நான் அபயம்
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
ராம்ராம்ராம்ராம்ராம்ராம்ராம்ராம்....
ராம்ராம்ராம்ராம்ராம்ராம்ராம்ராம்........
ராமன் எத்தனை ராமனடி.....

Lyrics
Raaman ethanai raamanadi.....
Raaman ethanai raamanadi.....

Raaman ethanai raamanadi
avan nallavar vanangum Devanadi
Devan...Raaman ethanai raamanadi
avan nallavar vanangum Devanadi
Devan...Raaman ethanai raamanadi....

kalyaana kolam konda kalyaana Raaman
kalyaana kolam konda kalyaana Raaman
kaadhalukku Deivam andha Seetha Raaman
arasaala vandha mannan Raajaa Raaman
arasaala vandha mannan Raajaa Raaman
alangaara roopan andha sundhara Raaman
Raaman...Raaman ethanai Raamanadi...
Raaman ethanai Raamanadi...

thaaye en Deivam endra Kosala Raaman
thaaye en Deivam endra Kosala Raaman
thandhai meedhu paasam konda Dasaratha Raaman
veeram ennum villai endhum kodhanda Raaman
veeram ennum villai endhum kodhanda Raaman
vetri endru por mudikkum Sri Jaya Raaman
Raaman..Raaman ethanai Raamanadi...
avan nallavar vanangum Devanadi
Devan...Raaman ethanai Raamanadi

vamsathirkoruvan Raghu Raaman
madhangalai inaippavan Siva Raaman
vamsathirkoruvan Raghu Raaman
madhangalai inaippavan Siva Raaman
Moorthikku oruvan Sri Raaman
mudivil Aadhavan Anantha Raaman
Moorthikku oruvan Sri Raaman
mudivil Aadhavan Anantha Raaman
Raama Jayam Sri Raama Jayam
nambiya paerukku edhu bayam
Raama Jayam Sri Raama Jayam
nambiya paerukku edhu bayam
Raama Jayam Sri Raama Jayam
Raamanin kaigalil naan abhayam
Raama Jayam Sri Raama Jayam
Raamanin kaigalil naan abhayam
RaamRaam RaamRaam RaamRaam RaamRaam
RaamRaamRaamRaamRaamRaamRaamRaam
RaamRaamRaamRaamRaamRaamRaamRaam
Raaman ethanai Raamanadi...