பாடல்
எங்கிருந்தோ வந்தார்
என் இதயம் கவர்ந்தார்
என் வாழ்வில் நான் கண்ட
மிக நல்லவர்
யாரோ என்ன பேரோ
யாதிவர் சொந்த ஊரோ
ஏனோ என் நெஞ்சம் இவரை நாடுது
ஆ ஆ...
யாரோ என்ன பேரோ
யாதிவர் சொந்த ஊரோ
ஏனோ என் நெஞ்சம் இவரை நாடுது
கூறும் இந்த நிலை தானோ
காதல் என்பது
கூறும் இந்த நிலை தானோ
காதல் என்பது
இதை கூறும் போதே
எனது உள்ளம் இன்பம் கொள்ளுது
எங்கிருந்தோ வந்தார்
என் இதயம் கவர்ந்தார்
என் வாழ்வில் நான் கண்ட
மிக நல்லவர்
முன்னம் கண்டதில்லை
நேசம் கொண்டதில்லை
இன்றோ இவர் மீதே மனசு செல்லுது
முன்னம் கண்டதில்லை
நேசம் கொண்டதில்லை
இன்றோ இவர் மீதே மனசு செல்லுது
தோணும் இந்த நிலை தானோ
காதல் என்பது
தோணும் இந்த நிலை தானோ
காதல் என்பது
இதை சொல்லும் போதே
எனது உள்ளம் இன்பம் கொள்ளுது
எங்கிருந்தோ வந்தார்
என் இதயம் கவர்ந்தார்
என் வாழ்வில் நான் கண்ட
மிக நல்லவர்
நெஞ்சில் வேரொரு பெண்ணை
எண்ணி இருந்திடுவாரோ
என்னை அதனாலே வெறுத்திடுவாரோ
ஆஆஅ
நெஞ்சில் வேரொரு பெண்ணை
எண்ணி இருந்திடுவாரோ
என்னை அதனாலே வெறுத்திடுவாரோ
எதையும் எண்ணா நிலைதானோ
காதல் என்பது
எதையும் எண்ணா நிலைதானோ
காதல் என்பது
மனதில் தோணும் இந்த சந்தேகம்தனை
யாரு தீர்ப்பது
எங்கிருந்தோ வந்தார்
என் இதயம் கவர்ந்தார்
என் வாழ்வில் நான் கண்ட
மிக நல்லவர்
எங்கிருந்தோ வந்தார்
என் இதயம் கவர்ந்தார்
என் வாழ்வில் நான் கண்ட
மிக நல்லவர்
.