பாடல்
சு: நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே
என் மேனி என்னாகுமோ
சௌ: ஒன்று பத்து நூறு யோகம்
உன்னாலே உண்டாகுமே
சு: தொட்டால் எங்கும் பொன்னாகுமே
என் மேனி என்னாகுமோ
சௌ: ஒன்று பத்து நூறு யோகம்
உன்னாலே உண்டாகுமே
சு: தொட்டால் எங்கும் பொன்னாகுமே
என் மேனி என்னாகுமோ....
சு: நேற்று நடந்ததற்கு
இன்று பாராட்டவா?
சௌ: இங்கு தாலாட்டு
பள்ளியில் பாராட்டு
யாவும் நீ காட்டும் சுகமல்லவா
சு: நேற்று நடந்ததற்கு
இன்று பாராட்டவா?
சௌ: இங்கு தாலாட்டு
பள்ளியில் பாராட்டு
யாவும் நீ காட்டும் சுகமல்லவா
சு: என்னை பெண்ணாக்கி
நீ தந்த இன்பங்கள் என்னென்ன
நான் சொல்லவா
சௌ: அங்கு கண்ணாடி முன்னாடி
நாம் நின்ற கோலங்கள் வேறல்லவா
சு: நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே
என் மேனி என்னாகுமோ....
சௌ: கட்டில் சிரிக்கின்றதே
தொட்டில் எப்போதம்மா
சு: கட்டி பொன்னாக காவிய கண்ணாக
தொட்டில் கொண்டாட பிள்ளை வரும்
சௌ: இங்கு நான் கொண்ட முத்தங்கள்
அப்போது பிள்ளைக்கு போய் விடுமோ
சு: ஆ அ ஆ இந்த பிள்ளைக்கும் மிச்சம் மீதி
இல்லாமல் போய் விடுமோ
சௌ: நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே
என் மேனி என்னாகுமோ
சு: ஒ ஹோ ஹோ ஒன்று பத்து நூறு யோகம்
உன்னாலே உண்டாகுமே
சௌ, சு: தொட்டால் எங்கும் பொன்னாகுமே
என் மேனி என்னாகுமோ
ம்ஹ்ம் ஹ்ம் ஹ்ம்ஹ்ம் ஹ்ம்...